mallika Administrator Apr 17, 2020 #1 Thank you very much for your support and wonderful encouragement P22 நீ என்பது யாதெனில்
Joher Well-Known Member Apr 17, 2020 #3 சுந்தரி தான் தெரியுமா டிரைவர் டேய் driver-ரை சைட் அடிக்கிறா இப்போ சொத்துக்கு தான் மரியாதை...... நிறைய கமிஷன் கிடைக்குமே....... ஊர்ல பாட்டி பேசுற மாதிரியே பேசுறாளே....... அப்போ தானே இறங்குவாங்க....... இல்லைனா ஏத்தி விட்டு கமிஷன் பார்த்துட்டு போவாங்க..... சொத்து மட்டும் அவங்க முடிவு தானா மருமகள் பேச்சில் பார்ட்டி இறங்குதே....... மாமனார் இப்போ என்ன சொல்ல போறார்??? Last edited: Apr 17, 2020
சுந்தரி தான் தெரியுமா டிரைவர் டேய் driver-ரை சைட் அடிக்கிறா இப்போ சொத்துக்கு தான் மரியாதை...... நிறைய கமிஷன் கிடைக்குமே....... ஊர்ல பாட்டி பேசுற மாதிரியே பேசுறாளே....... அப்போ தானே இறங்குவாங்க....... இல்லைனா ஏத்தி விட்டு கமிஷன் பார்த்துட்டு போவாங்க..... சொத்து மட்டும் அவங்க முடிவு தானா மருமகள் பேச்சில் பார்ட்டி இறங்குதே....... மாமனார் இப்போ என்ன சொல்ல போறார்???
Manimegalai Well-Known Member Apr 17, 2020 #4 Hi உடை வைத்து மரியாதை இல்ல நிலங்களை வைத்து தராங்க... எதுவும் பார்க்காம மரியாதை தரனும்.. அதான் மிக நன்று. Last edited: Apr 18, 2020
Hi உடை வைத்து மரியாதை இல்ல நிலங்களை வைத்து தராங்க... எதுவும் பார்க்காம மரியாதை தரனும்.. அதான் மிக நன்று.
ThangaMalar Well-Known Member Apr 17, 2020 #5 சுந்தரி கெத்து செம... கரி மறைத்த வைரம்.. Last edited: Apr 17, 2020
Hema27 Well-Known Member Apr 17, 2020 #7 இவன் அவள் முகம் பார்க்க... அவள் இவன் காதை கடிக்க... வீட்ல எப்படியோ வெளில நல்ல ஜோடியா இருக்காங்க Last edited: Apr 17, 2020
SINDHU NARAYANAN Well-Known Member Apr 17, 2020 #8 Nice precap என்னாது கண்ணனை டிரைவர்னு நினைச்சுட்டங்களா??? அப்புறம் அழுக்கு வேட்டியில போனா டிரைவர்னு நினைக்காம.. முதலாளினு நினைப்பாங்களா வீட்டுக்குள்ள சண்ட போட்டுக்கிட்டாலும், வெளியில பொண்டாட்டி முகம் பார்க்குறானே .. Last edited: Apr 17, 2020
Nice precap என்னாது கண்ணனை டிரைவர்னு நினைச்சுட்டங்களா??? அப்புறம் அழுக்கு வேட்டியில போனா டிரைவர்னு நினைக்காம.. முதலாளினு நினைப்பாங்களா வீட்டுக்குள்ள சண்ட போட்டுக்கிட்டாலும், வெளியில பொண்டாட்டி முகம் பார்க்குறானே ..