P18 Neengaatha Reengaaram

Advertisement

Hema27

Well-Known Member
இவங்க குடும்ப சண்டைல ஒரு ஆட்டோ டிரைவரும் பாதிக்கப்படுறார்...
அடுத்து அவர் எந்த passenger கிட்டயும் எங்க போகனும்னு கேட்பாரு!!!!:p
 

Seethavelu

Well-Known Member
மருது ...வலி மிகுந்த வார்த்தை பிரயோகங்கள், தனித்து நின்று ஜெயித்தவன் இன்று தன் பொறுமையின்மையால் இழந்தது ....:cry:
ஜெயந்தி ....:oops:
பாசம் கண்ணை மறைத்ததால் நிதானத்தை இழந்து வார்த்தைகளை கொட்டிய முட்டாள் தகப்பன்.... :mad:
ஜெயந்தி அம்மா அதிர்ச்சியில வாயை தொறக்கலையா.... :unsure:
டேய் அண்ணா ,டே ..டேய் தம்பி ஜெயந்தி எங்க போறான்னு பாருங்களேண்டா :rolleyes:
நல்ல வேளை தெரிஞ்ச ஆட்டோக்காரர் ;)
மல்லி mam சீக்கிரம் ud கொடுங்க pl :)
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
Tks மல்லி.........

டேய் ஏண்டா அவ முடிவெடுக்கட்டும்னு விட வேண்டியது தானே........
திரும்ப திரும்ப நான் ஒரு முட்டாளுங்க னு அடிச்சி அடிச்சி சொல்லுறியே.........

நீ தான் கூமுட்டை.......
அவ செம விவரம்........
உன் பொண்டாட்டின்னு உனக்கு பாடம் சொல்லி கொடுக்கப்போறா.......
அம்மா அப்பா அண்ணண் எல்லோருக்கும் டோஸ் போட்டாச்சு........
நீ மட்டும் தான் மீதி.......
சிக்கின சின்னா பின்னம் தான்........

ஹலோ மிஸ் ஹலோ மிஸ் எங்கே போறீங்க??????
சொல்லிட்டு போங்க........
மருது தேடும் போது இடம் தெரியணும் தானே........
அவன் வேளாங்கண்ணி போனான்.........
நீ வீட்டுக்கு opposite ல ஆட்டோ ல அதுவும் காலைல........:unsure::unsure::unsure:
MIT கேம்பஸ்?????
போலீஸ் ஸ்டேஷன் போய் complaint கொடுக்க போறியா????

எங்கம்மா???????
தொங்கம்மா இல்லையா....... எதிர்ல இருக்கிற சுவர்ல முட்டணுமா :ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
Jo Unga comment padichutu Ore siripu. super ponga
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அவன் ஒண்ணுலேயே நிக்கறான் .....பாவமா இருக்கு ....
ஜெயந்தி செம டோஸ் விடறா குடும்பத்துக்கு....எங்க போக போறா ....ஹாஸ்டல் ???
Iva enna Varshiya? Hostel poradhukku? Idhuvarai kudumbathavittu veliya thanginadhe illaye, Jathi?
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
யாரு வந்து ரெண்டுபேருக்கும் பேய் ஓட்ட போறாங்க ன்னு தெரியல.. மல்லி அக்கா
Ayyayya.... Purushan pondatti sandaiya theerka innoruthara? Katti/mutti/ vettitu vena sandai podattum. Moonaavadhu aalellaam Ulla varakoodathu..

Avangale sari aagi irupaanga. Indha govalu vandhu keduthittaar.

Ippo iva vegamaa enga pora?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top