டேய் மருது லூசாப்பா நீ அவள தூக்கி வண்டில உக்கார வச்சு ஹாஸ்பிடல் போகாம நீயும் கைய கிழிச்சுகிட்டா உங்க ரெண்டு பேரையும் யாரு பாக்க
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டுனு பெரியவங்க சரியாத்தான் சொல்லிருக்காங்க
malli ma சீக்கிரம் அந்த ud போட்டீங்கன்னா இதுங்க ரெண்டும் என்ன பண்ணுசுங்கன்னு தெரிஞ்சுக்கலாம் அடிக்கிற வெயில்ல ஏற்கனவே மண்ட காஞ்சு போயி இருக்கோம் அதனால சீக்கிரம் வருவீங்களாம் ......
அச்சச்சோ
போச்சா நா அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்
இருக்கீ
அணைச்சு ஒரு உம்மாவை குடுன்னு
கேக்க மாட்டேங்கிறாங்களே
என்ன செய்ய
என்னோட technic அதான்
Baby i love u da
அப்டின்னா
நம்ம hubby surrender airuvar
அவ்ளோதான் problem solved
எஸ் ரொம்ப அழகா இருந்தது// வளர்ந்த சிறுமி...//
அப்படி அவளை பார்த்து இருப்பான்.....?
அவன் Prince Charming கிடையாது...
முரட்டு மருது....
The beauty and the beast...
பொருத்தமா இருக்குமா....?
Varshi kadiccathum hospitalla nadantha incident nyabaham varuthuTks Malli.......
அடேய் முட்டாள்........ என்னடா பண்ணுற.........
Extremeமா behave பண்ணுற.......
டாக்டர் கிட்ட என்ன சொல்லுவீங்க??????
பைக் யாரு ஓட்டுவா?????
வாயில் பல்லில் இருந்து வரும் ரத்தம் வாயை கழுவி தண்ணீர் குடிச்சா நின்னுடும்.....
மேதாவி கத்திய எடுத்து கிளிக்குது பாரு.......
அப்போ நாளையில் இருந்து ஜெயந்தி சேவை மருதுக்கு அதிகமா தேவை.......
உன் கோபத்தை மூட்டை கட்டி வச்சாலே அவ சரியாகிடுவா........
பெரிய பிசினஸ் manனாம்........
பொண்டாட்டியை சமாளிக்க தெரியல........
எஸ் ரொம்ப அழகா இருந்தது
அவளின் கேள்வி இது ஒன்று போதும் இது வரை அவளின் பக்கத்திற்கு நியாயம் சொல்ல
MM க்குத்தான் இப்படி எஸ்ட்ரீம் அழகை வரிகளில் ஒண்ணுமே இல்லாமல் தோற்றுவிக்கமுடியும்
இதுவரை நினைக்கவில்லை அதற்கு சந்தர்ப்பமும் அமையவில்லை போல் இனி தெரிந்து கொள்வானா என்றால் அவன் இன்னொரு பக்கத்திற்கு போகிறான்
முன்னேயும் அவன் இப்பவும் அவன்
அவளை ஆளவும் தெரியலை
இவனை ஒப்படைக்கவும் தெரியலை
பானு மா நா சொல்றது கரெக்ட் தானே
Achcho..... Public public....அச்சச்சோ
போச்சா நா அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்
இருக்கீ
அணைச்சு ஒரு உம்மாவை குடுன்னு
கேக்க மாட்டேங்கிறாங்களே
என்ன செய்ய
என்னோட technic அதான்
Baby i love u da
அப்டின்னா
நம்ம hubby surrender airuvar
அவ்ளோதான் problem solved