P17 Neengaatha Reengaaram

Advertisement

Manimegalai

Well-Known Member
மல்லி சிஸ்
எப்பி வருமா இன்று:unsure:
பேராசை தான்
ஆனா இதுங்க இரண்டும்
மருத்துவமணை போக முடியாது..
டாக்டர் யாரும் வீட்டுக்கு வர வச்சானா என்னன்னு கொஞ்சம் சீக்கிரம் தெரிஞ்சா நல்லா இருக்கும்.
 

Joher

Well-Known Member
மல்லி சிஸ்
எப்பி வருமா இன்று:unsure:
பேராசை தான்
ஆனா இதுங்க இரண்டும்
மருத்துவமணை போக முடியாது..
டாக்டர் யாரும் வீட்டுக்கு வர வச்சானா என்னன்னு கொஞ்சம் சீக்கிரம் தெரிஞ்சா நல்லா இருக்கும்.

டாக்டர் மீரா பக்கத்தில் இருக்கிறாளோ?? இவ தான் வெறும் MBBS........

மருதுக்கு போலீஸ் friend மாதிரி டாக்டர் friend???????
door step service:p:p:p
 

Manimegalai

Well-Known Member
டாக்டர் மீரா பக்கத்தில் இருக்கிறாளோ?? இவ தான் வெறும் MBBS........

மருதுக்கு போலீஸ் friend மாதிரி டாக்டர் friend???????
door step service:p:p:p
போலீஸ்
வக்கீலு இருக்காங்க
டாக்டரும் கண்டிப்பா இருப்பாங்க.
 

Renee

Well-Known Member
I thought this is the jolly discussion about story
யார் மனசையும் காயப்படுத்தற மாதிரி comment poda நா ninakala
என்னோட கமெண்ட்ஸ் யாரையும்
புண்படுத்திருந்த please
Sorry sorry sorry
 

Joher

Well-Known Member
பெண்டாட்டியின் அழுகையை பார்த்து....
ஈஸ்வர் முட்டிக்கிட்டான்......
மருது வெட்டிக்கிட்டான்......

ஈஸ்வரை பார்த்து வாழ்க்கை கை கொட்டி சிரித்தது......
மருதுக்கு???
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
போலீஸ்
வக்கீலு இருக்காங்க
டாக்டரும் கண்டிப்பா இருப்பாங்க.
பின்ன... முன்னாள் தாதா... அடிதடி இருந்து இருக்கும்.. டாக்டர் தெரிஞ்சு தான் இருக்கும்..
ஆனா.. இவங்க சண்டை 7 - 8 மணிக்கு தான நடக்குது? எனக்கென்னவோ.. ஜதி வீட்ல இருந்து அண்ணன்/தம்பி வருவாங்க ன்னு தோணுது.
 
இரண்பேரும் தன்வழிதான் கரைட் னு நினைக்கிறாங்க.மனம் விட்டு பேசினா எல்லாம் சரியாகும்.
 

banumathi jayaraman

Well-Known Member
டாக்டர் மீரா பக்கத்தில் இருக்கிறாளோ?? இவ தான் வெறும் MBBS........

மருதுக்கு போலீஸ் friend மாதிரி டாக்டர் friend???????
door step service:p:p:p
அண்ணாவுக்கு ஹெல்ப் செய்ய
விஷ்வா வருவான்-னு
நினைக்கிறேன், Joher டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top