P17 Neengaatha Reengaaram

Advertisement

Renee

Well-Known Member
அச்சச்சோ
போச்சா நா அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்
இருக்கீ
அணைச்சு ஒரு உம்மாவை குடுன்னு
கேக்க மாட்டேங்கிறாங்களே
என்ன செய்ய
என்னோட technic அதான்
Baby i love u da
அப்டின்னா
நம்ம hubby surrender airuvar
அவ்ளோதான் problem solved
 

banumathi jayaraman

Well-Known Member
டேய் மருது லூசாப்பா நீ அவள தூக்கி வண்டில உக்கார வச்சு ஹாஸ்பிடல் போகாம நீயும் கைய கிழிச்சுகிட்டா:eek: உங்க ரெண்டு பேரையும் யாரு பாக்க
ஆத்திரக்காரனுக்கு புத்திமட்டுனு பெரியவங்க சரியாத்தான் சொல்லிருக்காங்க
malli ma சீக்கிரம் அந்த ud போட்டீங்கன்னா இதுங்க ரெண்டும் என்ன பண்ணுசுங்கன்னு தெரிஞ்சுக்கலாம் அடிக்கிற வெயில்ல ஏற்கனவே மண்ட காஞ்சு போயி இருக்கோம் அதனால சீக்கிரம் வருவீங்களாம் ......;)
:ROFLMAO: :ROFLMAO: :ROFLMAO: :unsure:
விஷ்வா வந்து இரண்டு பேரையும் ஹாஸ்பிடல் கூட்டிட்டுப் போவான்
 

banumathi jayaraman

Well-Known Member
அச்சச்சோ
போச்சா நா அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்
இருக்கீ
அணைச்சு ஒரு உம்மாவை குடுன்னு
கேக்க மாட்டேங்கிறாங்களே
என்ன செய்ய
என்னோட technic அதான்
Baby i love u da
அப்டின்னா
நம்ம hubby surrender airuvar
அவ்ளோதான் problem solved
:ROFLMAO: :love: :ROFLMAO:
 

malar02

Well-Known Member
// வளர்ந்த சிறுமி...//
அப்படி அவளை பார்த்து இருப்பான்.....?
அவன் Prince Charming கிடையாது...
முரட்டு மருது....
The beauty and the beast...
பொருத்தமா இருக்குமா....?
எஸ் ரொம்ப அழகா இருந்தது
அவளின் கேள்வி இது ஒன்று போதும் இது வரை அவளின் பக்கத்திற்கு நியாயம் சொல்ல
MM க்குத்தான் இப்படி எஸ்ட்ரீம் அழகை வரிகளில் ஒண்ணுமே இல்லாமல் தோற்றுவிக்கமுடியும்

இதுவரை நினைக்கவில்லை அதற்கு சந்தர்ப்பமும் அமையவில்லை போல் இனி தெரிந்து கொள்வானா என்றால் அவன் இன்னொரு பக்கத்திற்கு போகிறான்
முன்னேயும் அவன் இப்பவும் அவன்
அவளை ஆளவும் தெரியலை
இவனை ஒப்படைக்கவும் தெரியலை
 

Jasha

Well-Known Member
Tks Malli.......

அடேய் முட்டாள்........ என்னடா பண்ணுற.........
Extremeமா behave பண்ணுற.......
டாக்டர் கிட்ட என்ன சொல்லுவீங்க??????
பைக் யாரு ஓட்டுவா?????

வாயில் பல்லில் இருந்து வரும் ரத்தம் வாயை கழுவி தண்ணீர் குடிச்சா நின்னுடும்.....
மேதாவி கத்திய எடுத்து கிளிக்குது பாரு.......

அப்போ நாளையில் இருந்து ஜெயந்தி சேவை மருதுக்கு அதிகமா தேவை.......:p:p:p

உன் கோபத்தை மூட்டை கட்டி வச்சாலே அவ சரியாகிடுவா........
பெரிய பிசினஸ் manனாம்........
பொண்டாட்டியை சமாளிக்க தெரியல........
Varshi kadiccathum hospitalla nadantha incident nyabaham varuthu
 

Sainandhu

Well-Known Member
எஸ் ரொம்ப அழகா இருந்தது
அவளின் கேள்வி இது ஒன்று போதும் இது வரை அவளின் பக்கத்திற்கு நியாயம் சொல்ல
MM க்குத்தான் இப்படி எஸ்ட்ரீம் அழகை வரிகளில் ஒண்ணுமே இல்லாமல் தோற்றுவிக்கமுடியும்

இதுவரை நினைக்கவில்லை அதற்கு சந்தர்ப்பமும் அமையவில்லை போல் இனி தெரிந்து கொள்வானா என்றால் அவன் இன்னொரு பக்கத்திற்கு போகிறான்
முன்னேயும் அவன் இப்பவும் அவன்
அவளை ஆளவும் தெரியலை
இவனை ஒப்படைக்கவும் தெரியலை

// அவளை ஆளவும் தெரியல ....
இவனை ஒப்படைக்கவும் தெரியல ....//

(y)(y)(y)(y):love:
அவள் தன்னை ஒப்புக் கொடுக்கணும் என்று எதிர்பார்ப்பவன்
எப்படி ஒப்புக் கொடுப்பான்....


SJM quote.....//” ஒப்புக் கொள்ளுதல் வேறு....
ஒப்புக் கொடுப்பது வேறு.....”//
 

Geetha sen

Well-Known Member
இது என்ன மாதிரியான காதல் வன்முறை காதலா அருமை மல்லி சிஸ்.
 

Chitra Balaji

Well-Known Member
Ada loose gala ethugalam enna chinna kuzhanthai ya.... Oru maturitye இல்லமா nadanthukuraanga rendu perum.... பிடிவாதம்... நீ ah naa.... வாழ்க்கை ku ithu நல்லா வரும் ah loose...
 

Renee

Well-Known Member
பானு மா நா சொல்றது கரெக்ட் தானே
மலர் ஏன் varinchu கட்டிட்டு சண்டை போடறாங்க ஈகோ ன்றாங்க
Santharpavathadranga
பாவம் புள்ள மருது
அவன் என்ன kidnapa pannan
ஜெயந்தியை
எனக்கு புடிக்குது. Unaku
புடிச்சிருக்கா அப்டினு கேட்டுத்தான் marriage pannikitan
Ethuve மேடி vanthu trainla போற பொண்ணுகிட்ட புக் வாங்கி வச்சிக்கிட்டு நீ அழகா இருக்கேன்னு நினைக்கல
ஆனா உன்ன love பண்ணிருவேனோன்னு
பயமாயிருக்கு அப்டினா applause அள்ளிக்கிட்டு pohum
இதே மருது சொன்ன thappa
Maddy IT
மருது கைநாட்டு அதனால புள்ள லவ்
மட்டமா போயிருச்சு so sad
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அச்சச்சோ
போச்சா நா அதுக்குத்தான் அப்பவே சொன்னேன்
இருக்கீ
அணைச்சு ஒரு உம்மாவை குடுன்னு
கேக்க மாட்டேங்கிறாங்களே
என்ன செய்ய
என்னோட technic அதான்
Baby i love u da
அப்டின்னா
நம்ம hubby surrender airuvar
அவ்ளோதான் problem solved
Achcho..... Public public....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top