P13 Sangeetha Swarangal

Advertisement

Joher

Well-Known Member
Tks ரம்யா......

திலோ என்னம்மா இப்படி மாத்தி பேசுற.......
அமுல் பேபி ரொம்ப அட்டகாசம் தான்......
அரவிந்தா இப்படி மாட்டிக்கிட்டியே......

நெஞ்சில் ஜில் ஜில் ஜில் காதில் தில் தில் தில்
கன்னத்தில் முத்தமிட்டால் நீ கன்னத்தில் முத்தமிட்டால்.......
 

Suvitha

Well-Known Member
ஹாஹா...திலோ, தில்லாலங்கடி பேபியாகத்தான் இருந்திருக்கிறா சின்ன வயசுல...

இரண்டு பேருக்குள்ளும் ஏதோ கொஞ்சம் கெமிஸ்ட்ரி வொர்க் அவுட் ஆகுதுன்னு பார்த்தால், சொந்தக்காரங்க பேசியே குழப்பத்தை உண்டாக்கி விடுவாங்க போலயே!
 

Laxmi

Well-Known Member
Some relatives irrukangle shapppaaaa mudiyala ippadithan no choice to avoid...adjust panni porthuthan kodumaiyulum kodumai....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top