Sundaramuma
Well-Known Member
Shop opening ceremonyava varalaiya.....ivan thaan poganum pola irukku....
உங்கள் தியரி படி அவர் அவர் நியாயம் அவரவருக்கு இருக்கு என்பதை காட்டுகிறது அவள் அவன் வாழ்க்கையின் அடுத்த படி“In A Relationship When Communication Starts To Fade, Everything Else Follows”
Do cozying up, cuddling up, kissing, being mushy and mating makes up for everything in a relationship?
Ohh, that is definitely a major part of it but not definitely not all of it.
Expectations v Reality.
Physical Attachments v Emotional Connection.
Similarities v Differences.
Communication v Silence.
Wants v Needs.
What I Want v What You Want
Maruthu v Jayanthi.
தென்றல் என்னை தீண்டினால்
சேலை தீண்டும் ஞாபகம்…!!
சின்ன பூக்கள் பார்க்கையில்
தேகம் பார்த்த ஞாபகம்…!!
வெள்ளி ஓடை பேசினால்
சொன்ன வார்த்தை ஞாபகம்…!!
மேகம் ரெண்டு சேர்கையில்
மோகம் கொண்ட ஞாபகம்…!!
P12 Neengaatha Reengaaram