P12 Neengaatha Reengaaram

Advertisement

Manimegalai

Well-Known Member
ரொம்ப உணர்ந்து சொல்றீங்க மல்லி..
மனசுல பதிய வைக்குறீங்க
அவனுக்காக ஒரு உறவு !
அவனுக்காக யோசிக்கனும் !
அவனுக்காக வாழ வேண்டும் !
அவனுக்காக காத்திருக்க வேண்டும் !
அவனின் எதிர்பார்ப்பு !
அவனின் தேடல் !
எல்லாமே சரி
ஆனால் ரொம்ப படிச்ச பெண்கிட்ட எதிர்பார்க்கிறான்...
படிப்பு தான் ரொம்ப முக்கியமா தோன்றும்
மற்றது (மருது)அடுத்துதான வரும்..
 

Sundaramuma

Well-Known Member
எல்லோரும் சேர்ந்து கேட்டால் மல்லி மாட்டேன்னு சொல்ல மாட்டாங்க
மல்லிகா கேட்ட குடுப்பாங்க தான்.....முடிவு அவங்க கையில் இருந்தால்.....hope for the best....(y)(y)
 

Sundaramuma

Well-Known Member
ரொம்ப உணர்ந்து சொல்றீங்க மல்லி..
மனசுல பதிய வைக்குறீங்க
அவனுக்காக ஒரு உறவு !
அவனுக்காக யோசிக்கனும் !
அவனுக்காக வாழ வேண்டும் !
அவனுக்காக காத்திருக்க வேண்டும் !
அவனின் எதிர்பார்ப்பு !
அவனின் தேடல் !
எல்லாமே சரி
ஆனால் ரொம்ப படிச்ச பெண்கிட்ட எதிர்பார்க்கிறான்...
படிப்பு தான் ரொம்ப முக்கியமா தோன்றும்
மற்றது (மருது)அடுத்துதான வரும்..
அவனை பார்த்தா ரொம்ப பாவமா இருக்கு....நியாய மான எதிர்பார்ப்புகள் தான்.....
படிச்சவ அவனோட சில எதிர்பார்ப்புகளை நிறைவேற்றலாம்.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top