Nenjukkul Peithidum Maamazhai 14

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
உனக்குத்தான் சந்தியா=ன்னு ஆண்டவன் முடிச்சுப்
போட்டிருக்கும் பொழுது,
இது தெரியாம அந்த செத்தப்பன், சொத்துப்பத்தியெல்லாம்
கேட்குறான்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வெற்றிவேல் and சந்தியா வாழ்வு மலரத்
தொடங்கி விட்டதே,
தன்னைத் திருமணம் செய்யறியா-ன்னு வெற்றியிடம்
சந்தியா கேட்டுட்டாளே
ஐ ஆம் சோ ஹேப்பி, மல்லி செல்லம்
இனி வரும் எபி-லாம் ஜாலியாத்தான் இருக்கும-னு
நினைக்கிறேன், மல்லி டியர்
 
Last edited:

Joher

no........ அவ்வளவு சீக்கிரம் ரெண்டு பெரும் ஒத்துப்பாங்களா என்ன............. அப்படி ஒரு thought ரெண்டு பேர் கிட்டேயும் இல்ல............. இப்போ எதோ ஞானவேல் புண்ணியத்தில் சந்தியாவுக்கு வந்திருக்கு...................

வெற்றிவேலை மலை இறக்குவது சாதாரண விஷயமா என்ன............... அதெல்லாம் கார்த்திக்கும் மேல...............
 
உண்மைதான், Joher டியர்
ஆனாலும், சந்தியாவின்............................இவனை யோசிக்க
வைக்குமே, Joher டியர்
 
Nachu

Well-Known Member

Thanks for the episode Mallika ka.
அடுத்து என்ன நடக்கும் ?
லூசா சந்தியா நீ னு வெற்றி திட்டுவானோ ?அடிப்படை காதல் இல்லாமலே இதுங்க ஒன்னு சேர போகுதுங்க போல?
அடுத்த பதிவுக்கு ஆவலோடு காத்துக்கிட்டு இருக்கோம்.
 
Joher

Well-Known Member
சந்திரபாபு பாடல்.............

முறுக்காதே சும்மா முறுக்காதே
முனிவரை போலவே வேசம் போடாதே

பணமிருக்கும் மனிதரிடம் மனமிருப்பதில்லை
மனமிருக்கும் மனிதரிடம் பணமிருப்பதில்லை
பணம் படைத்த வீட்டினிலே வந்ததெல்லாம் சொந்தம்
பணமில்லாத மனிதருக்கு சொந்தமெல்லம் துன்பம்

சித்திரப் பட்டு சேலையைக் கண்டு உனக்கு பிரியமா
நீ பித்துப்பிடிச்சு பேசுறதெல்லாம் எனக்குப் புரியுமா
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top