Nenjukkul Peithidum Maamazhai 12

Advertisement

kayalmuthu

Well-Known Member
Malli akka vetri super avan yen santhiya mela ivvolo anbunnu yoslkkaveilla,,super,,innum ram,ramanan pappanny varava konjukitte irukkanga super akka,
 

Lalithaganesan

Well-Known Member
கையில் வெண்ணெய வச்சுக்கிட்டு நெய்க்கு அலயாராப்போல நம்ம வெற்றியவிட நல்ல மாப்பிள்ளை பார்த்துடுவாங்களா ராஜம்மா இது நல்லாவே இல்ல.....வரா ரமணன் காட்சிகள் அருமை மல்லி....
 

Priyapraveenkumar

Well-Known Member
ஹா, ஹா, அவளுக்கு முன் நீ முறைத்தால், உன்னை
வரா டியர் கம்மியாத் திட்டுவாளா, ரமணா?
ஆனாலும், எங்க வெற்றிவேல் மீது வரமஹாலட்சுமி
வைத்திருக்கும் பாசம், எனக்கு ரொம்பவே சந்தோஷமாயிருக்கு,
மல்லி செல்லம்
ஹா, ஹா, மனைவியிடம் என்ன ஒரு பரிதாபமான
விளக்கம் கொடுக்கிறார் கமிஷனர்?

ரமணா வரமஹாலட்சுமி story peru ennanga Banuma...
nan padichathu illa,cute pair....
 

Priyapraveenkumar

Well-Known Member
Vetri Sandhiya nalan vendi pesinathu arumai,ana avala kathala pakkama avalukku mappillai pakka ninaikkarathu serilla vetri ivlo nallavana irukka koodathu...
Gnanavel nalla pasmana thambi....
Ramanan Vara cute pair...ennama Ramanana miratra Vetri veandi ,lovely couples...
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top