kayalmuthu
Well-Known Member
Malli akka vetri super avan yen santhiya mela ivvolo anbunnu yoslkkaveilla,,super,,innum ram,ramanan pappanny varava konjukitte irukkanga super akka,
ஹா, ஹா, அவளுக்கு முன் நீ முறைத்தால், உன்னை
வரா டியர் கம்மியாத் திட்டுவாளா, ரமணா?
ஆனாலும், எங்க வெற்றிவேல் மீது வரமஹாலட்சுமி
வைத்திருக்கும் பாசம், எனக்கு ரொம்பவே சந்தோஷமாயிருக்கு,
மல்லி செல்லம்
ஹா, ஹா, மனைவியிடம் என்ன ஒரு பரிதாபமான
விளக்கம் கொடுக்கிறார் கமிஷனர்?
"தலைவியின் நாயகன்" பிரியா டியர்ரமணா வரமஹாலட்சுமி story peru ennanga Banuma...
nan padichathu illa,cute pair....
Kandippa Banuma Ramanan Police moving,Vara kalatta rombave super.."தலைவியின் நாயகன்" பிரியா டியர்
ரொம்பவே அருமையான நாவல்,
படிச்சுப் பாருங்க