Neerum Neruppum 26

Advertisement

தரணி

Well-Known Member
குரு இனிமே நீ dr படிச்சு கிராமம் பக்கம் போய் வேல பாத்து .....இதுலாம் நடக்குற விஷயமா...... பேசாம village சைடு ல ஒரு ஹாஸ்பிடல் கட்டி உன்னோட இந்து க்கு கிபிட் பண்ணி பாரு....அது கூட கொஞ்சம் டவுட் தான்......
சுபாஷ் நீ இவ்வுளவு நல்லவனா இருக்க வேண்டாம் பா....... பக்கா செலபிஷ்....... நாட்டுல முக்கியவாசி பேர் இப்படி தான் இருகாங்க........ என்ன செய்ய முடியும்.
......
 

banumathi jayaraman

Well-Known Member
ஏன்மா, தாட்சாயிணியம்மா?
இந்திரா=ன்னு, ஒரு அழகான,
அருமையான, பெண்ணைப்
பெற்று நல்லாயிருந்த, எங்க
குருவோட வாழ்க்கையில,
நீங்க விளையாடலாமா=ம்மா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா.. ஹா...............
இந்திரா, லண்டன்
போகப் போறாள்=னு
தெரிஞ்சவுடனே,
எங்க குருமூர்த்தி
அண்ணாச்சிக்கு,
கையும் ஓடல,
காலும் ஓடல
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top