Neerum Neruppum 26

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அப்புறம், எங்கே போய்
மீட்டிங்ங்ங்ங்க்க்க்க்குகுகுகு
அட்டண்ட் பண்ணுவாரு,
குருமூர்த்தி அண்ணாச்சி?
 

banumathi jayaraman

Well-Known Member
கூடப் பிறந்த தங்கை,
அவளை, ஒருவன் லவ்
பண்ணுறான்,
அவளுக்கு கல்யாணம்,
இதைப் பத்தியெல்லாம்
கவலைப்படாமல்,
இதனால், தன்னோட
வாழ்க்கைக்கு ஏதாவது
இடைஞ்சல்/பிரச்சனை
வருமா=ன்னு,
பொண்டாட்டியிடம்
கேட்கிறானே, இந்த சுபாஷ்?
இவனெல்லாம், என்ன
மாதிரியான டிசைன்,
விஜி டியர்?
இவனெல்லாம்,
ஒரு மனிதனா?
 

banumathi jayaraman

Well-Known Member
குருவும், கிச்சுவும்,
ஸ்டேட்டஸ்
பார்ப்பவங்க=தான்
ஆனால், சுபாஷைப்
போல, இவங்களும்
சுயநலவாதிதானா?
இல்லையா, விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஒரு டாக்டரைத்தான்
கல்யாணம் பண்ணனும்
கிராமங்களில் போய்,
சேவை செய்யணும்=ங்கிற
இந்திராவின், லட்சியம்
மகத்தானதுதான்
 

banumathi jayaraman

Well-Known Member
நிவேதா, அருமையான
ஒரு பாசக்கார
தங்கச்சி=தான் பா,
விஜி டியர்
அண்ணனுக்கு,
பயங்கரமாக,
சப்போர்ட்
பண்ணுறாளே,
விஜி டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top