banumathi jayaraman Well-Known Member Oct 23, 2017 #12 கீதாவின் கைம்மாறு, எந்த விதத்தில், அவளோட வாழ்க்கையை மாற்றப் போகிறது, விஜி டியர்?
banumathi jayaraman Well-Known Member Oct 23, 2017 #13 அடக்கடவுளே? அப்போ குரு, கீதாவைத்தான் கல்யாணம் செய்துக்கப் போறானா? Last edited: Oct 24, 2017
banumathi jayaraman Well-Known Member Oct 23, 2017 #14 குரு, இந்திராவைத் திருமணம் செய்ய மாட்டானா, விஜி டியர்?
sameera.alima Well-Known Member Oct 23, 2017 #18 banumathi jayaraman said: அப்போ, இந்திராவின் நிலை என்ன? Click to expand... இதே தான் எனக்கும் டவுட்...
banumathi jayaraman said: அப்போ, இந்திராவின் நிலை என்ன? Click to expand... இதே தான் எனக்கும் டவுட்...
banumathi jayaraman Well-Known Member Oct 23, 2017 #19 குரு, ஏன் கீதாவிடம், ஒதுக்கம் காட்டாமல் ஓவரா நட்பு, பாராட்டணும்?
banumathi jayaraman Well-Known Member Oct 23, 2017 #20 இந்திராவையே, வசதிக் குறைவு=ன்னு, வேண்டாம்=னு நினைக்கும் கிருஷ்ணமூர்த்தி, கீதாவை, குருவின், மனைவியாக ஏற்றுக் கொள்வாரா?
இந்திராவையே, வசதிக் குறைவு=ன்னு, வேண்டாம்=னு நினைக்கும் கிருஷ்ணமூர்த்தி, கீதாவை, குருவின், மனைவியாக ஏற்றுக் கொள்வாரா?