Neerum Neruppum 18

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
கீதாவின் கைம்மாறு,
எந்த விதத்தில்,
அவளோட
வாழ்க்கையை
மாற்றப் போகிறது,
விஜி டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே?
அப்போ குரு,
கீதாவைத்தான்
கல்யாணம்
செய்துக்கப்
போறானா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்திராவையே,
வசதிக் குறைவு=ன்னு,
வேண்டாம்=னு
நினைக்கும்
கிருஷ்ணமூர்த்தி,
கீதாவை, குருவின்,
மனைவியாக
ஏற்றுக் கொள்வாரா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top