Neengaatha Reengaram 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

தன்னைப் பற்றி மட்டுமே சிந்திப்பதால் வரும் கோபமது நிச்சயம் அடுத்தவரின் நிலையில் இருந்து யோசிக்கும் போது தன் தவறை திருத்திக் கொள்ளவும் அவரவரின் எண்ணத்தின் போக்கினை மாற்றிக் கொள்ளவும் முடியும் இதற்கு தேவை நிதானம் மட்டுமே , கோபம் அழிக்கும் ஆயுதம் அதை ஆக்கத்தின் வழி திருப்புவது சிரமம் ...
 
Awesome writing mam புரிதல் ___ விளக்கம் மிக அருமை.... ஏப்பா மருதா! போதுமா உன்னோட பைக் ride asai தீர்ந்து போச்சா.... இப்போ என்ன சொல்லி சமாளிப்பது யோசி மருதாச்சலம்... கொஞ்சம் நேரம் வாக்கிங் போனா சமாதானமாகுற மனச ivlo தூரத்துக்கு அலை பாய விடனுமா ...board riding sernthu vudre magane Enna solli Enna panna விதி வலியது நீ அனுபவிக்கிற நேரம் வந்துருச்சு
 

malar02

Well-Known Member
hi MM,:)
கோபம்
அவனுக்கு முன்
இவளுக்கு பின்
இப்பொழுது
அவனின் கோபம் பின்தங்கியது
இவளின் கோபம் முந்துகிறது
யோசனைகள்கொடுத்த கோபம் யோசிக்கவிடவில்லை
யாரும் அவனை கொண்டு போக வேண்டாமாம்
அவனே அவனை கொண்டு போய்க்கொண்டு இருக்கிறான்
எதை நோக்கி ?
பண பலமும் படை பலமும்
அலட்டலை கொடுக்கிறதோ ?
பத்தாயிரம் அள்ளி கொடுத்து என்ன புரியோசனம்
இங்கே நுறு ரூபாய் கையேந்த வைத்துவிட்டு
அவனே கேட்டு கொள்வதுதான் அடிக்கடி என்ன புரியோஜனம் என்று
இப்போதும் கேட்டு கொள்ள போகிறாயா ?
இல்லை இதற்கும் ஏதவது காரணம் கற்பித்து சண்டை போட போகிறாயா ?
அவளின் பக்கம் என்ன ?
பிடிவாதமாய் எழுப்பி வேப்பிலை அடித்து இருக்கலாம்
அதைவிட்டு இப்ப வேப்பிலை பிடித்து ஆட ரெடியா நிற்கிறதுக்கு
அவனையெல்லாம் விட்டா பிடிக்க முடியாது என்று மனைவியாய் யோசனை

விருப்புக்கும் வெறுப்புக்கும் ஒரு நூலிழையே எஸ்
இந்த நூலின் மேல் கவனமாய் நடக்கணும் சிலநேரம் பிசகும்
மனதை நீட்டி ஸ்டெடி பண்ணிக்கணும்
விருப்புல விழுந்துட்டால் வாழ்க்கை ஜொலிப்பாகிவிடும்
வெறுப்புல விழுந்துட்டா நெருப்பாகிவிடும்

நீங்கள் சொல்லியது மிகவும் சரி புரிதல் என்பது எல்லாநேரமும் கைகொடுப்பதில்லை
அறிவுக்கும் மனதிற்கும் பாலம் அமைத்து நீயா? நானா? நடத்தி கொண்டிருக்கும்

என்ன நினைத்து என்னை மணந்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
மனதை மூடி கொள்ள துடித்தாயோ
 

malar02

Well-Known Member
“Indifference is one of the strongest forces in the universe. It takes everything it touches meaningless. Love or hate don’t stand a chance against it”

Indifference kills everything good and positive in a relationship. Ego just ruins it uproot.

Jayanthi not coming to meet him here or not inviting him there hurt his ego. He gave her back with his indifference.

Indifference is the worst way of punishing, hurting, offending anyone you know and it makes it all dirtier between two people who love and care.

Maruthu always has rode on a high horse, even when he had to starve. Despite the wisdom despite the understanding, despite the experiences, his self-respect cut through by ego makes him stiff as a rock.

Is Jayanthi any less? Maruthu’s love, care and cuddle had mellowed her down. She is basically not the one who bows down, her innate character is to revolt against anything that she feels is wrong. Despite the love, despite the realization that he is her weakness, her self-respect cut through by the indifference makes her silent as a stone.

Love is a big thing, but hurt caused by ego doesn’t stand any chance against it.

When a mere disappointment can make him unresponsive, will his cold attitude continue to be treated with same strong-headedness?

Time Will Tell…!

வேரூன்றி வளரும் என்று விதை விதைத்தேன்...

இரு விழி போல காத்திருந்து நீரும் இரைத்தேன்...

பூ முடிக்கும் ஆசையிலே சோலை அடைந்தேன்...

அங்கு புயல் வீசி காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன்...!!

எபியின் முன்னுரை (y)(y)(y)(y)(y)
 

Sainandhu

Well-Known Member
If I can ask, would you care to explain this??

இது ஒரு memorable day a இருந்திருக்கணும்....
இருவருக்கும்....
அதீத கோபத்தினால் அந்த நாளை கெடுத்துக் கொள்கின்றனர் ...
கோபத்தை வெளிப்படுத்தும் பதிவு ...
red letters கொண்டு எழுதப்பட்ட பதிவு...
இதை தான் சொன்னேன்....
 

Sundaramuma

Well-Known Member
புரிதல் அது அறிவிற்கு அப்பாற்பட்டதாகிவிடுகிறது பல சமயங்களில் மனமே அங்கே முதன்மையாகி விடுகிறது

புரிதல் அது எல்லா நேரமும் எல்லா விஷயத்திலும் சாத்தியமல்ல நாம் கோப தாபங்களுக்கு உட்பட்ட சாமான்ய மனிதர்கள் இதில் காதல் என்ற ஒன்று எங்கேயும் வராது

கடவுளின் பிணைப்பில் என்ன பிணக்கிருந்தாலும் வாழ்க்கை பிணங்கி விடாது......

ஜதி சந்திரமுகி ஆட்டத்தை பார்க்க waiting .....
Awesome மல்லிகா ......Thank you:D:D
 

Sundaramuma

Well-Known Member
“Indifference is one of the strongest forces in the universe. It takes everything it touches meaningless. Love or hate don’t stand a chance against it”

Indifference kills everything good and positive in a relationship. Ego just ruins it uproot.

Jayanthi not coming to meet him here or not inviting him there hurt his ego. He gave her back with his indifference.

Indifference is the worst way of punishing, hurting, offending anyone you know and it makes it all dirtier between two people who love and care.

Maruthu always has rode on a high horse, even when he had to starve. Despite the wisdom despite the understanding, despite the experiences, his self-respect cut through by ego makes him stiff as a rock.

Is Jayanthi any less? Maruthu’s love, care and cuddle had mellowed her down. She is basically not the one who bows down, her innate character is to revolt against anything that she feels is wrong. Despite the love, despite the realization that he is her weakness, her self-respect cut through by the indifference makes her silent as a stone.

Love is a big thing, but hurt caused by ego doesn’t stand any chance against it.

When a mere disappointment can make him unresponsive, will his cold attitude continue to be treated with same strong-headedness?

Time Will Tell…!

வேரூன்றி வளரும் என்று விதை விதைத்தேன்...

இரு விழி போல காத்திருந்து நீரும் இரைத்தேன்...

பூ முடிக்கும் ஆசையிலே சோலை அடைந்தேன்...

அங்கு புயல் வீசி காதல் கொடி சாய்ந்திடக் கண்டேன்...!!

Preface ...Awesome Hameeda :D:D
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top