Neengaatha Reengaram 14

  • Thread starter [Deleted] admin 4
  • Start date

Advertisement

D

[Deleted] admin 4

Guest
இது ஒரு memorable day a இருந்திருக்கணும்....
இருவருக்கும்....
அதீத கோபத்தினால் அந்த நாளை கெடுத்துக் கொள்கின்றனர் ...
கோபத்தை வெளிப்படுத்தும் பதிவு ...
red letters கொண்டு எழுதப்பட்ட பதிவு...
இதை தான் சொன்னேன்....

Ohhh :) thank you!
 

Anuradha Ravisankarram

Well-Known Member
Thanks dearMM mam....
வேளாங்கண்ணி மாதா...
வேம்புலிஅம்மன் இரண்டு சேர்ந்த அருள் கிடைக்கும்...
அம்மாடி ஜெயந்தி... நீ அவன் சட்டையைபிடித்து கேப்பியோ...
அவன் சட்டையை அணிந்து கேட்பியோ...
நடத்து....
புரிதல்...Lines...Great....
Thanks again..Waiting for the next mam...வாழ்க வளமுடன்
 

Manimegalai

Well-Known Member
ஹாய் மல்லி சிஸ்:)
பிரமாதம் பிரமாதம்:love:
செம எப்பி..
அவங்க வாழ்க்கை
பற்றி உறுதி தந்துட்டீங்க.
புரிதல் பற்றி சொன்னது சிறப்பா இருந்தது.
மனிதர்களை படிப்பதில் வல்லவன்..
எத்தனை முறை சொன்னாலும் தகுமோ..
அதான் ஜதியை
அவளின் மனதை
படித்து விட்டான்...
எங்க உண்மை தெரிஞ்சா
மருதுவ பிடிக்காம போய்டுமோன்னு அவளோட மனநிலை...
அதை உடைக்க முடிவு பண்ணிட்டான் மருது...
கடல் கடந்த வாணிபம்
சொல்லப்போறான்...
பிறகும் ஜதிக்கு பிடிக்குமா???
பிடிக்கும் வேற???
காதல் வேற ??
ஜதிக்கு காதல் வருமா???!!!!
தெரிஞ்சுக்க ஆர்வமா இருக்கேன்..
படகுப் பயணம்
கடல் அன்னை
வேளாங்கண்ணி மாதா..
மருது நல்லா மனதை ஒருமுகப்படுத்திட்டு வரான்..
சந்திரமுகிக்காக:D:ROFLMAO:
நன்றி நன்றி.
 
Last edited:

Sainandhu

Well-Known Member
hi MM,:)
கோபம்
அவனுக்கு முன்
இவளுக்கு பின்
இப்பொழுது
அவனின் கோபம் பின்தங்கியது
இவளின் கோபம் முந்துகிறது
யோசனைகள்கொடுத்த கோபம் யோசிக்கவிடவில்லை
யாரும் அவனை கொண்டு போக வேண்டாமாம்
அவனே அவனை கொண்டு போய்க்கொண்டு இருக்கிறான்
எதை நோக்கி ?
பண பலமும் படை பலமும்
அலட்டலை கொடுக்கிறதோ ?
பத்தாயிரம் அள்ளி கொடுத்து என்ன புரியோசனம்
இங்கே நுறு ரூபாய் கையேந்த வைத்துவிட்டு
அவனே கேட்டு கொள்வதுதான் அடிக்கடி என்ன புரியோஜனம் என்று
இப்போதும் கேட்டு கொள்ள போகிறாயா ?
இல்லை இதற்கும் ஏதவது காரணம் கற்பித்து சண்டை போட போகிறாயா ?
அவளின் பக்கம் என்ன ?
பிடிவாதமாய் எழுப்பி வேப்பிலை அடித்து இருக்கலாம்
அதைவிட்டு இப்ப வேப்பிலை பிடித்து ஆட ரெடியா நிற்கிறதுக்கு
அவனையெல்லாம் விட்டா பிடிக்க முடியாது என்று மனைவியாய் யோசனை


விருப்புக்கும் வெறுப்புக்கும் ஒரு நூலிழையே எஸ்
இந்த நூலின் மேல் கவனமாய் நடக்கணும் சிலநேரம் பிசகும்
மனதை நீட்டி ஸ்டெடி பண்ணிக்கணும்
விருப்புல விழுந்துட்டால் வாழ்க்கை ஜொலிப்பாகிவிடும்
வெறுப்புல விழுந்துட்டா நெருப்பாகிவிடும்


நீங்கள் சொல்லியது மிகவும் சரி புரிதல் என்பது எல்லாநேரமும் கைகொடுப்பதில்லை
அறிவுக்கும் மனதிற்கும் பாலம் அமைத்து நீயா? நானா? நடத்தி கொண்டிருக்கும்


என்ன நினைத்து என்னை மணந்தாயோ
ஏன் இந்த கோலத்தை கொடுத்தாயோ
முன்னம் இருந்த நிலை நினைத்தாயோ
மனதை மூடி கொள்ள துடித்தாயோ

அவளை எங்க பேசவிட்டான்..?
இதில எங்க வேப்பிலை அடிப்பது...?
உக்கிர அய்யனார் அவதாரத்தில் இருக்கிறான்...
பிடித்து இருந்தது....கல்யாணமும் பண்ணிக் கொண்டான்...
இவன் தனிமையை போக்க இவன் தான் யோசிக்க வேண்டும்..
அதை விட்டு அவள் தன் தனிமையை உணர்ந்து போக்கவேண்டும்
என்று நினைக்கிறான்....

தனிமை என்ற ஒன்றை அவன் உணர்வதாக அவள் புரிந்து கொள்ளவும்
போறதில்லை....அவளையும் தனிமை படுத்துக்கிறான்...

என்னதான் மனித மனங்களை புரிந்து கொள்கிறானோ....?
ஒருத்தரை ஒருத்தர்புரிந்து கொள்வதை விட
சுயபுரிதல் அவசியம் இருவருக்கும்....
 

Joher

Well-Known Member
ஹலோ மருது உன்னோட தேடலும் தெரியும்....... அவளும் உன்னை தேடினாள் தான்........
வந்தால் திரும்ப போகமுடியாதாம்பா......... அவ்ளோ தேடியிருக்கா.......

நீ எப்போவாவது சொன்னியா பார்க்கணும் போல இருக்குனு...... இல்லை I miss you........
கடை திறப்புக்கு தானே கூப்பிட்டாய்....... பிரமாண்டத்தில் பங்கில்லை என்றாலும் இருப்பதாவது இருக்கணும்னு நினைத்தாய்...........
நீ எப்போவும் அவளோட பத்திரம் தான் பார்த்திருக்க......
அவளும் அவளோட ஆசைக்காக ரெண்டு வருஷம் பல்லை கடிச்சுட்டு உக்கார்ந்துட்டா........

உன்னோட பிடித்தம் தெரியுது........ உன்னோட தனிமைக்கு அவள் தான் மருந்துனு இன்னும் உணரல......

என்ன மருது வேளாங்கண்ணி வரை போய் வேண்டிக்காமலேயே வந்துட்டியே........
வேண்டியிருந்தால் ஜெயந்தியினுடனான பிணக்குகள் முடிவுக்கு வந்திருக்குமாம்.........:eek:
அப்போ கதை முடிஞ்சிருமே........:D
போனதில் Atleast போன் பண்ணி சொல்லவாவது தோணுச்சே....... அந்த ஒரு மனசு வந்திருக்குதே.......

2 வருஷத்துக்கப்புறம் பார்க்கும் பொண்டாட்டியை தனியா விட்டுட்டு வந்து அடுத்தவனுக்கு எல்லாத்தையும் பார்த்து பார்த்து பண்ணுற....... ரொம்ப நல்லவன்டா நீ.......

You can make a complete homeமாம்......... போங்கடா நீயும் உங்க அண்ணனும்.........
அண்ணாத்தை வேற சொன்னனாமே.........:eek::D
எனக்கு யாருக்காக இது யாருக்காக தான் தோணுது........

மாமியார் கிச்சடியை சாப்பிட்டுட்டு பேசாமல் படுத்து தூங்குங்க.........
ரெண்டு பேரும் கோபத்தில் இருக்கீங்க......... அவனுக்கும் கோபம் இருக்குது தான்.......
இப்போ பேச ஆரம்பித்தால் காயம் இன்னும் ஆழமாகும்........

இப்போ மௌனவிரதம் நல்லது........
 

malar02

Well-Known Member
அவளை எங்க பேசவிட்டான்..?
இதில எங்க வேப்பிலை அடிப்பது...?
உக்கிர அய்யனார் அவதாரத்தில் இருக்கிறான்...
பிடித்து இருந்தது....கல்யாணமும் பண்ணிக் கொண்டான்...
இவன் தனிமையை போக்க இவன் தான் யோசிக்க வேண்டும்..
அதை விட்டு அவள் தன் தனிமையை உணர்ந்து போக்கவேண்டும்
என்று நினைக்கிறான்....

தனிமை என்ற ஒன்றை அவன் உணர்வதாக அவள் புரிந்து கொள்ளவும்
போறதில்லை....அவளையும் தனிமை படுத்துக்கிறான்...

என்னதான் மனித மனங்களை புரிந்து கொள்கிறானோ....?
ஒருத்தரை ஒருத்தர்புரிந்து கொள்வதை விட
சுயபுரிதல் அவசியம் இருவருக்கும்....
சரிதான்
கட்டினவன் காலை தோட்டு கும்பிடனும் சொன்னவனா இவன்
முதலில் கட்டினவ காலை தொட்டு கும்பிட மனசு வரலை மனசிலையாவது
 
Last edited:

malar02

Well-Known Member
முன்னுக்கு முரணாய் இருக்கான்;)
முன்னாடி அவ பாதுகாப்புக்கு கோபப்பட்டவன் இப்ப இப்படி
இராத்திரியில்ல பொண்டாட்டியை தனியா விட்டுட்டு போறமேன்னு எங்காவது உரைக்குதா
தேடட்டுமாம்:confused::confused::confused:
போடாடேய் உன்னை தேடி இரவில் அவள் வெளியே வந்திருந்தால்o_O
கண்ணும் தெரியல மண்ணும் தெரியல
ரோட்டில போயி போட்ல வராரு:mad:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top