Neengaatha Reengaaram 5

Advertisement

fathima.ar

Well-Known Member
:love:மல்லி சிஸ்:whistle::whistle::whistle::whistle::whistle:
செம பதிவு..
பாவம் மருது
நினைக்க வைக்காம
சும்மா அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க...
இந்த மாதிரி செயல்தான்
மருதுகிட்ட எதிர்பார்த்தேன்...
எந்த கால் எடுத்து வைக்கிறான்னு பார்க்குற அளவுக்கு..:D
அண்ணி வேற சொல்றான்..
செம செம போங்க.
நன்றி நன்றி.

தாதா சொல்லிட்டு கொஞ்சம் முறுக்கனும்ல
 

Joher

Well-Known Member
ஈஸ்வர் என்ன டிரஸ்........
மருது எந்த காலு...........

அன்னக்கிளி அனுஷ்கா எருமை மாடு.....
ஜெயந்தி கீர்த்தி சுரேஷ் விட சூப்பர் பிகரு.........

மல்லி..........:p:p:p
 

ThangaMalar

Well-Known Member
போட்டோம்ல போட வச்சோம்ல!!!
எங்க ஆளு என்ட்ரி போடீடுட்டாஆஆஆஆ!!!
மணமகளே மருமகளே வா வான்னு பாட்டுதான் இல்ல சர்க்கு..
எந்த கால் வச்சு வராலாம்ல
வரலாம் வா.. :D:D
 

Chittijayaram

Well-Known Member
Dai marudhu unaku over ah kovam varudu da, azhagana ponnai pethavaru appadi Dan keparu, aduku poiduviya, erundalum avuru unaku varungala mamanar da konjam maryadai kudu da, rangalathilum Oru kilukkiluppau kekkududa unaku, vasalla erundu danada vara veetu kulla vara madiri enda kaal nu parkura super da nee, Anni nu announce pannita, parkalam enna nadakudunu, nice update Malli mam thanks.
 

malar02

Well-Known Member
“It doesn’t matter what is in front of her because of what is behind her”

This is exactly the case of Jayanthi and Maruthu. With each step and measure, the man is showing his protective side which is getting clearer for the people around him, who know him.


He is a real man, who is self aware and has a spine, knows when to stand up for, when and where to stop, and wouldn’t ever try to win by hurting her.

This is all what he is, what he thinks and what he would do.

But, what about the girl?
The point of dismay is that his lady doesnt at all have even a bit of idea on this topic of marriage, let alone about Maruthu’s feelings. On top of that there is her father who wants to remove and clear it all even as a doubt.

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்...!!
நல்லவளே!!அன்பே!!
உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை
கொண்டேன்...!!

Neengaatha Reengaaram 5


:):):)

thank you very much for the wonderful support and encouragement

i know everyone is eagerly waiting for SSM .. give me 10 days time ..
will resume that,
hi MM:)
இப்படி செய்திட்டீங்க ஹா ஹா
அண்ணா என்று அவ கூப்பிட்டுவிடுவாளோ இல்லை அவள் தம்பி கூப்பிட்டுவிடுவானு யோசிச்சிட்டு இருந்தா அவங்க அப்பா ஐயோ ஐயோ ஹா ஹா ஹா
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top