Neengaatha Reengaaram 5

Advertisement

mallika

Administrator
“It doesn’t matter what is in front of her because of what is behind her”

This is exactly the case of Jayanthi and Maruthu. With each step and measure, the man is showing his protective side which is getting clearer for the people around him, who know him.


He is a real man, who is self aware and has a spine, knows when to stand up for, when and where to stop, and wouldn’t ever try to win by hurting her.

This is all what he is, what he thinks and what he would do.

But, what about the girl?
The point of dismay is that his lady doesnt at all have even a bit of idea on this topic of marriage, let alone about Maruthu’s feelings. On top of that there is her father who wants to remove and clear it all even as a doubt.

நான் எந்தன் ஜீவனை நேரினில் பார்த்தேன்...!!
நல்லவளே!!அன்பே!!
உன்னால்தான் நாளைகள் மீதொரு நம்பிக்கை
கொண்டேன்...!!

Neengaatha Reengaaram 5


:):):)

thank you very much for the wonderful support and encouragement

i know everyone is eagerly waiting for SSM .. give me 10 days time ..
will resume that,
 

Joher

Well-Known Member
Tks மல்லி...........

ஜீவாவும் வக்கீலா??????? வக்கீல் சீசன் சொல்லணுமோ?????????
பொய் கேஸ் செமையா போடுறாங்களே.........:D:D:D

கட்டிங் சும்மா hair கட்டிங் மாதிரி வருதே:p:p:p
ஊருக்கெல்லாம் கட்டிங் கொடுத்தாலும் இவரு தொட மாட்டாராம்........:D:D:D

பொண்ணு எகிறிடுச்சா...........:D:D:D
அப்புறம் காணாமல் போன பையனை தேடாமல் கையில் இருக்கும் வெண்ணையை நெய்யாக்குறார்..........

கடைசியில மாமனார் மருது அண்ணன் சொல்லிட்டாரே............:cry::cry::cry:
மாப்பிள்ளை போனா போறான் சொல்லுறானே..........:eek::eek::eek:

மல்லி favorite கீர்த்தி சுரேஷ் ஆட்டம் போடுறாளா???????
சூப்பர் figure அண்ணிடா...........:p:p:p

தம்பியும் சர்.............:p:p:p நீ மச்சான் தாண்டா........ confirmed.........

என்ன கால் வைத்து வருகிறாள் மல்லி..........
வலது தானே????????

அடியேனின் குடி வாழ தனம் வாழ குடிதனம் புக…
வந்தாள் மகாலக்ஷ்மியே
என் வீட்டில் என்றும் அவள் ஆட்சியே


*******************
முதன் முதலில் பார்த்தேன் காதல் வந்ததே
எனை மறந்து எந்தன் நிழல் போகுதே
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
என்னில் இன்று நானே இல்லை
காதல் போலே ஏதும் இல்லை
எங்கே எந்தன் இதயம் அன்பே
வந்து சேர்ந்ததா
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:மல்லி சிஸ்:whistle::whistle::whistle::whistle::whistle:
செம பதிவு..
பாவம் மருது
நினைக்க வைக்காம
சும்மா அடிச்சு தூள் கிளப்பிட்டீங்க...
இந்த மாதிரி செயல்தான்
மருதுகிட்ட எதிர்பார்த்தேன்...
எந்த கால் எடுத்து வைக்கிறான்னு பார்க்குற அளவுக்கு..:D
அண்ணி வேற சொல்றான்..
செம செம போங்க.
நன்றி நன்றி.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top