Neengaatha Reengaaram 23

Advertisement

SINDHU NARAYANAN

Well-Known Member
புள்ள இப்ப தான் கொஞ்சமே கொஞ்சம் யோசிக்குது அது லெவலுக்கு
அதுக்கு ஆப்பு வைக்க வர்ரவன நல்லா கெட்ட வார்த்தைல வைய தோனுது
மல்லி ஹீரோயின் மாதிரி உங்களுக்கும் கெட்ட வார்த்தை வருதா??? :p:p
 

banumathi jayaraman

Well-Known Member
அடடா.. இதாவது கொடுக்குறாங்களேன்னு சந்தோஷ படுங்க சிஸ்டர்...
அப்டி வேற ஒண்ணு இருக்கோ:unsure:o_O

நான் வருத்தத்தோட போறேன்.:p
ஹா ஹா ஹா
சரி போய் சமத்து பிள்ளையாய் தாய்ச்சுக்கோங்க, சரோஜினி டியர்
மல்லிகா டியர் நாளைக்கு precap தந்திடுவாங்க
 

Kala Sathishkumar

Well-Known Member
இமையே இமையே விலகும் இமையே
விழியே விழியே பிரியும் விழியே
எது நீ எது நான் இதயம் அதிலே
புரியும் நொடியில் பிரியும் கணமே
பனியில் மூடிபோன பாதை மீது வெய்யில் வீசுமா
இதயம் பேசுகின்ற வார்த்தை உந்தன் காதில் கேட்குமா:cry::cry:

அடி மனதில் இறங்கிவிட்டாய்
அணு அணுவாய் கலந்துவிட்டாய் :cry::cry::cry:
 

Chittijayaram

Well-Known Member
En da loose marudhu un pondatti thaniya erukale eppadi eruka enna panra nu kuda va parkamata, avale ippo Dan konjam teliva yosikira eppo eppadi avan kuda onnu seruvom nu eruka ivanumga panradai partha naalaike Germany pova pola eruke, jayaraj semathiya marudhu kitta vangi erukan pola adu Dan ivalai pazhi vanguran, unaku eruku da enna aga poriyo, avanuku sikirama sollumga pa, nice update Malli mam thanks.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top