Neengaatha Reengaaram 18

Advertisement

Sainandhu

Well-Known Member
அதிர்ச்சி, கழிவிரக்கம், அழுகை.....
கோபம் , கூச்சல் ....ஆத்திரம்,
சண்டை,சச்சரவு .....அவமானம்...
இத்தனைக்கும் நடுவில் ....


lighter moment of the episode...
“ ஒரு அடி தானே அடித்தேன்...அதுக்கா இப்படி....”


quote of the episode....
“ மாயையில் சில சமயம்
மனம் சிக்கிக் கொண்டால்
இருப்பது இல்லாதது போல் தோன்றும்,.....
இல்லாதது இருப்பது போல் தோன்றும் ....”


புண்ணாகி போன பெண்...
பேசமுடியாத நிலையில் .....
பிரச்சனைகள் கை மீறி போன நிலையில்....
சிதிலமடைந்த சிலையாய் அவள்.....ஜெ.


கால நேரத்தை கருத்தில் கொள்ளாமல்...
கருத்தாய் பதிவை பதிவிட்ட மல்லிக்கு ஒரு ஜெ.....
(y)(y):love::love:
 
Last edited:

mila

Writers Team
Tamil Novel Writer
அடிச்சது தப்பு தான் பா, அதுக்காக இவ்வளவு பேச்சு பேசி குடும்பத்தை பிரிச்சிட்டீங்களே!
ஏற்கனவே ரெண்டும் பேசிக்கிறது இல்ல, ஐஸ்,டீ னு ஏதோ கொஞ்சம் நெருங்கி வந்தாங்க, இப்படி ஒரேயடியா பிரிச்சிட்டீங்களே!
ஜதி இனிமேலும் நீ அமைதியா இருந்தா சரிப்பட்டு வரமாட்ட.இல்ல நீயும் அவன் சொன்னான்னு அப்பா கைய புடிச்சிக் கிட்டு போய்டுவியா?
 

தரணி

Well-Known Member
பொண்ணு மேல இருக்குற பாசத்தில் மருதுவை பேசுறீங்களே கோபால் ..... உங்க பொண்ணுக்கு பதிலுக்கு.பதில் பேசியதால் வந்த வினை.... அதை ஏங்க இன்னும் பெருசு பண்ணுறீங்க..... அவனே தனக்கு யாரும் இல்லன்னு வருத்தத்தில் இருக்கான் நீங்க எல்லாம் அதை சொல்லியும் செயலையும் காட்டிட்டே இருந்தா எப்படி..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top