Neengaatha Reengaaram 18

Advertisement

Deputy

Well-Known Member
Thank u sis..... feeling bad for marudhu and jathi..... I think they need the separation then only can understand the impt of each other.... but gopalan has no right to talk with maruthu like that..... anyways u just put fire in my mind and I cant get over of it till the next epi..... fantastic epi..... waiting for the next episode eagerly pa....
 

Manimegalai

Well-Known Member
இந்த கோபால் மேல செம கடுப்பாகுது:mad:
பெத்த பிள்ளையோட மனசு புரியல...
2 வருசம் வெளிநாட்டுல இருக்கும் போது பொங்க முடியல
கடை திறப்பு விழாவுக்கு
வரலையேன்னு உங்களால் கேட்க கூட முடியல...
வேற கடையில் பொருள் வாங்கும்போது வேணாம் சொல்ல முடியல...
இப்ப மட்டும் எல்லோர் முன்னாடியும் அவமானப்படுத்த முடியுது...
நடிக்கிறான் வேற சொல்றாரு..
என்னதான் ஆச்சு..
இப்படி எல்லாம் பேசலாமா..
அவங்க பொண்ணே இன்னும் அவனுக்கு நேரம் ஒதுக்கி
அவனை புரிஞ்சிக்கல
இப்பதான் நல்லவிதமா யோசிக்கிறா..
கோபாலு எல்லாத்தையும் கெடுத்துட்டார்...
 

Eswari kasi

Well-Known Member
Arumai dear. ஜெயந்தி படிப்பில் மட்டும் தான் புத்திசாலி வாழ்க்கையில் ...?, எல்லாரும் இருந்து வளர்ந்தே இப்படி இருக்கா,
மருது சுயம்பு மருது புரிய வைக்கனுனா இன்னும் நேரகாலமாகும்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top