Neengaatha Reengaaram 16

Advertisement

Yasmine

Well-Known Member
அவன் இருந்த நிலை அப்படி...அவன் தன் மனைவியை தான் உலகம் என்று நினைத்து இருக்கிறான்.அந்த பிரதிபலிப்பு அவளிடம் இல்லை என்பதுதான் அவனுக்கு இருக்கும் வருத்தம்.அவள் குடும்பத்தில் இருப்பவர்களும் நினைக்கவில்லையே....அவள் டிக்கெட் அனுப்பியும் வரவில்லை,அதை அவள் அண்ணனும் கேட்கவில்லை,அவள் பெற்றோர்களும் கேட்கவில்லை என்பது சரியா???
அவனுடைய எத்தனை வருட தவிப்பு...அதை அவள் புரிந்து கொள்ள முயற்சி செய்யவில்லை.
அடித்தது தப்புதான்.அதற்காக அவள் விட்டுவிட்டு செல்ல வேண்டுமா?
Na marathu va thappu solla matten...Ava avana purunjukka va muyarshi pannala...adusathu mattum than thappu..but Avan ippavathu velippadaiya avanoda unarvukala sonnathu nallathu...ponnunga alavukku ankalukku mana thairiyam irrukkathu thanimai avana ippadi nadanthukka vaikkuthu
 

Yasmine

Well-Known Member
மருது அடிச்ச அடி கூட அவன் ஜெயந்தி மேல் வைத்திருக்கும் காதலின் உச்சத்தின் வெளிப்பாடே....
"வந்தால் உன்னை விட்டு திரும்பி செல்ல முடியாது" என்பதால் வரவில்லை......
இந்த வசனத்தின் பெறுமதி அவனுக்குதான் தெரியும்....இந்த காதலுக்குதானே அவன் ஏங்கியது....அது கிடைத்த சந்தோஷத்தில் அவனுள் ஏற்பட்ட பிறலயத்தின் வெளிப்பாடே இந்த அடி....இதுவும் காதல்தான்....யார் சொன்னது ஆணாதிக்கம்னு.....ஆயிரம் முத்தங்களுக்கு ஈடானது......
Suppperrr ud mam.....
Correctu correctu correctu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top