Neengaatha Reengaaram 10

Advertisement

malar02

Well-Known Member
“That There’s No More Important Decision In Life Than Who You Marry”

While Maruthu was still in doubt even when he asked for Jayanthi’s hand for marriage, while her whole family was shocked and apprehensive about the proposal, Jayanthi very promptly and very clearly announced her decision to marry him.

The destiny just has decided to bind them together, the universe has sent its signals positively to set up the stage for their wedding.

While the wedding preparations are taken care of many supportive people around, it is upto the couple to make their marriage work.

Jayanthi, without really having an intent to settle in life is entering into the wedlock because she believes it would her relieve her from her load of gratitude. MAruthu’s reasons for his hesitations earlier pretty much still exist.

Will they be able to hold on when many truths dawn on them?

Time Will Tell…!!

ராஜ மேடையில...நட்சத்திர பந்தலில..

போட போறான்..தாலி போட போறான்...!!

அட உங்கள் மணவிழா...

அது எங்கள் திருவிழா...

அட பச்சை பந்தலில்...

ஒரு லட்சம் வெண்ணிலா...!!

Neengaatha Reengaaram 10

தோழமைகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!

:):):)

hi MM:)
நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

என்று அவன் இப்பொழுது
அவளோ

திட்டமிட்ட எண்ணங்கள்
திணறலை கொடுக்குமா??
தீர்வை கொடுக்குமா???
பண கடனை தீர்த்து
மனக்கடனை ஏறி வைப்பாளோ;););)
மஞ்சள் கயிருக்கு பின்
மஞ்சம் என்ற ஒன்று பார்வையை மரித்திடுமே:sneaky::sneaky:
உரிமையென்று உறவை உரசிடுமே:sleep::sleep:
இதற்கு என்ன செய்ய போகிறாள்???
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
என்றா தள்லாட்டத்தில் தவித்திடுவாளோ:unsure::unsure::unsure:

Riy

Writers Team
Tamil Novel Writer
மருது எண்ணப்படி நடந்தது திருமணம் மட்டுமே... இன்னமும் இரு மனமும் இணையவில்லையே... அப்போ வரும் பிரச்சனையையும் எதிர்கொண்டு தான் தீர வேண்டும்...
 
Sainandhu

Well-Known Member
hi MM:)
நேற்றைய பொழுது கண்ணோடு
இன்றைய பொழுது கையோடு
நாளைய பொழுதும் உன்னோடு
நிழலாய் நடப்பேன் பின்னோடு

என்று அவன் இப்பொழுது
அவளோ

திட்டமிட்ட எண்ணங்கள்
திணறலை கொடுக்குமா??
தீர்வை கொடுக்குமா???
பண கடனை தீர்த்து
மனக்கடனை ஏறி வைப்பாளோ;););)
மஞ்சள் கயிருக்கு பின்
மஞ்சம் என்ற ஒன்று பார்வையை மரித்திடுமே:sneaky::sneaky:
உரிமையென்று உறவை உரசிடுமே:sleep::sleep:
இதற்கு என்ன செய்ய போகிறாள்???
மயங்குகிறாள் ஒரு மாது
தன் மனதுக்கும் செயலுக்கும் உறவுமில்லாது
என்றா தள்லாட்டத்தில் தவித்திடுவாளோ:unsure::unsure::unsure:

மருது நிலை, இப்பொழுது நீங்கள் சொல்லியது போலத்தான் ..
அவளைப் பற்றி அவனுக்கு தெரியாதது ஒன்றுமில்லை...
அவனைப் பற்றி அவளுக்கு தெரிந்தது எதுவுமில்லை...

அவனுடைய கடந்த காலம் அறிய விரும்பவில்லை...
அவனால் தெரிய வரும் போது ,அவளின் மனநிலை ....
மயங்குமோ.......தயங்குமோ.....?
 
malar02

Well-Known Member
ஆராய்ச்சி பார்வை பார்த்த அப்பா....
நதியின் ஓட்டத்தோடு செல்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டார்..
விமலனின் குழப்பம், அம்மாவிற்கே உரிய பயம் எதிர் பார்த்ததே..

முன்பின் அறியாத பெண்ணிடம்...
உனக்காக தான் உதவுகிறேன்
என்று சொல்லி, பணம் செலவழித்து
அவள் குடும்பத்தினரை காப்பாற்றுவது
என்பது, அவளது சுயமரியாதையை
நிச்சயம் காயப் படுத்தும் ஒன்று...

தன்னை முன் நிறுத்தி செய்த பண உதவியை
திருப்பி தரணும் என்பதே அவளது முதல்நோக்கமாக
இருக்குமே தவிர ,நன்றி கடனுக்காக என்பது
இரண்டாம் பட்சமே....

அவனுக்கைன்று யாருமற்ற நிலையில்...
தனக்கென்று எல்லாமாய் ஒருத்தி
வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு
நியாயமான ஒன்று....தான்,...

திட்டங்கள் அவளோடதாக இருந்தாலும்...
அவனோடான சந்தோஷ வாழ்வை குறித்தே
தீட்டியது ஆகும்....
அவள் திட்டங்களை அவன் புரிந்து கொள்வதும்,..
அவனின் எதிர்பார்ப்பாக அவள் மாறுவதும்..
காலத்தின் கையில்....????

விமலனின் பிரச்சனையை
முடிக்காமல் இருப்பது ஏன் மல்லி....?
முடிக்கப் படும் விதம்.....
இருவரிடையே புரிதல் ஏற்பட,
காரணமாக இருக்குமோ ....?
முன்பின் அறியாத பெண்ணிடம்...
உனக்காக தான் உதவுகிறேன்
என்று சொல்லி, பணம் செலவழித்து
அவள் குடும்பத்தினரை காப்பாற்றுவது
என்பது, அவளது சுயமரியாதையை
நிச்சயம் காயப் படுத்தும் ஒன்று...

YES
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top