Neengaatha Reengaaram 10

Advertisement

mallika

Administrator
“That There’s No More Important Decision In Life Than Who You Marry”

While Maruthu was still in doubt even when he asked for Jayanthi’s hand for marriage, while her whole family was shocked and apprehensive about the proposal, Jayanthi very promptly and very clearly announced her decision to marry him.

The destiny just has decided to bind them together, the universe has sent its signals positively to set up the stage for their wedding.

While the wedding preparations are taken care of many supportive people around, it is upto the couple to make their marriage work.

Jayanthi, without really having an intent to settle in life is entering into the wedlock because she believes it would her relieve her from her load of gratitude. MAruthu’s reasons for his hesitations earlier pretty much still exist.

Will they be able to hold on when many truths dawn on them?

Time Will Tell…!!

ராஜ மேடையில...நட்சத்திர பந்தலில..

போட போறான்..தாலி போட போறான்...!!


அட உங்கள் மணவிழா...

அது எங்கள் திருவிழா...

அட பச்சை பந்தலில்...

ஒரு லட்சம் வெண்ணிலா...!!


Neengaatha Reengaaram 10

தோழமைகள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்!



:):):)
 

Joher

Well-Known Member
Tks மல்லி.........

புத்தாண்டு வாழ்த்துக்கள்..........

டேய் டேய் மச்சான் முன்னாடியே உன் ஆட்டத்தை காட்டியிருக்கிறேயே........
அதான் அவ்ளோ பயப்படுறான்.......

அவளுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ அவனுக்கு பிடிச்சிருக்கு என்னு நம்பிக்கை ஓகே சொல்லவைக்குது......

எல்லோரும் இருக்காங்க........ கொஞ்சவா கூப்பிட்டேன்.......:p:p:p
நீ எதுக்கு கூப்பிட்டியோ......... அவன் அப்படிதான் நினைச்சுட்டான் போல......

அவன் கிட்டேயே சைட் அடிக்கட்டுமா கேக்குற......
பொண்ணு செம fastடா இருக்குதே.........
தாதா-க்கு உதறல்?????

கட்டுனா இவள் கட்டணும்டா.......... அப்பாடா கட்டிட்டான் ஒரு வழியா.......
ஆனாலும் ரொம்ப fastடா கல்யாணத்தை முடிச்சுட்டான்........

கடனை கொடுத்தால் நன்றி போய்விடுமாம்........
ஏம்மா என்னமா படிச்ச........ கடனை கொடுத்தால் நன்றியெல்லாம் போய்விடுமா.......

Lufthansa flight பிடிப்பாளா இல்லையா??????
இன்னும் கடன் கிடன்னு பேசுறா........ இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சுது rowdyism இவ கிட்ட காட்ட போறான்.........

எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரவேண்டும் என்று அவன் எதிர்பார்த்து காத்திருக்க..........
மல்லி sentence incomplete.........
அர்த்த ராத்திரியில் இப்படி பாதியில் விட்டுடீங்களே.........

போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு..........னு பாடணும் போலவே........

***************
ஜோதி நெறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போட போறா
ராஜ மேடையில நட்சத்திர பந்தலிலே
போடா போறான் தாலி போட போறான்

அட உங்க மணவிழா இது எங்க திருவிழா
அட பச்ச பந்தலில் சில லட்சம் வெண்ணிலா...........
 
Last edited:

fathima.ar

Well-Known Member
,என்னது கல்யாணம் முடிஞ்சிருச்சுன்னு
சந்தோஷமா சொல்ல முடியலை....:cool:

பொண்டாட்டிய பார்த்து
இதயம் போகுதேன்னு பாடுவானா!!!!o_O:cautious:

வாடி வாடி
வாடி வாடி க்யூட் பொண்டாட்டின்னு பாடுவானா:love::love::love:
 
Last edited:

Manimegalai

Well-Known Member
:love:தமிழ் புத்தாண்டு
நல் வாழ்த்துகள் மல்லி.
கலவையான உணர்வு எப்பி படிச்சதும்..
சைட்டு அடிக்கிறது பத்தி ஜெயந்தி பேசும்போது
அப்படியே வானத்துல பறக்கிற ஃபீல்..
பிறகு படிக்க படிக்க
அப்படியே தரைக்கு வந்துட்டேன்.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top