Neengaatha Reengaaram 10

Advertisement

Manimegalai

Well-Known Member
Ella mam malli mam novels ellam epdi deep storya form ahrathellam 25 epis pohume...
So that i told like that
yes yes
ஒரு கதை ஆரம்பிக்கும் போதே சொல்லிடுவாங்க..
குறுநாவலா
பெரிய நாவலா என்று..
சர்வம் சக்தி மயம்
பெரிய கதை.
 

Sundaramuma

Well-Known Member
பெர்லின் ட்ரிப் எதுக்கு cancel ஆகணும் .....அது அவ கனவு ....நிறைவேற வாய்ப்பு கிடைச்சா யாருக்காகவும் நிறுத்த வேண்டாம் .....

கடன் அண்ட் நன்றி கடன் திருப்பி கொடுக்கிற கடமை இவளுக்கு மட்டும் தானா....அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் இல்லையா .....ஏன் அவன் கிட்டவே வேலை செய்யணும் ??/.....ஜதிக்கு தான் தெரியுமே எதுக்கு அவன் உதவி பண்ணுறான்னு .....தன்மானம் இருக்கிறவ .பணம் திருப்பி கொடுத்துடறோம்ன்னு விலகி இருக்க வேண்டியது தானே .....

ஜோ மருது ஸ்டோர்ஸ் விளம்பரம் கோட் சூட் போட்டு அழகான பொண்ணு கூட எப்போடா வரும்ன்னு இருக்கு ...இவ தான் அடிக்கடி வேற பொண்ணை பார்த்துக்க சொன்னாளே..... அப்படி வேற பொண்ணு கூட பார்க்கணும் அவனை .......:LOL::LOL:.
விமலனுக்கு மருது பற்றி நல்லா தெரியுது......
அவனுக்கு நாம சமமில்லை......
எழுத படிக்க தெரியாது......
2 நாள் சாப்பிட கூட முடியாத அளவுக்கு பார்த்தாச்சு.....

எல்லோரும் ஜெயந்தி பேரை கேட்டாலே jerk ஆகுறாங்களே.....

உனக்கு பிடிச்சி சம்மதம் சொல்லிடியா????
உங்களுக்கு பிடிச்சிருக்குன்னு சம்மதம் சொல்லிட்டேன்......
உனக்காக தான் எல்லா உதவியும் செய்தேன்.......
அதற்காக தான் கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.......
நல்லா இருக்குடா உங்களோட deal.......

கடனை கொடுத்தால் நன்றி போய்விடும்......
அப்புறம் தான் காதல் நுழையும் போல....
நன்றிகடனுக்கு கல்யாணம்......
நமக்காக வாழ்க்கை.......

எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரணும்னு அவன் காத்திருக்க இங்கே ஒருத்தி plan போட்டு காத்திருக்கிறாள்......

மருதுக்கு பெரிய வம்பு வரப்போகுதா???
அப்போ அவளை இவன் காக்க இப்போ இவள் அவனை காக்குற மாதிரி ஆகுமோ???
Berlin trip cancel ஆகுமோ???
 

naveensri

Well-Known Member
கல்யாணம் முடிஞ்சும் நன்றிக்கடன் பாக்கி இருக்குனு நினைசுகிட்டே இருக்குயே ஜதி உன்னை எந்த லிஸ்ட்ல சேர்க்க :unsure::unsure: love mode எப்போ தான் வரும் இவளுக்கு :sneaky::sneaky: சத்தியமா இவ கட்டி இழுக்கலேன்னா அண்ணாத்தே அப்படியே ஒரே இடத்துல தான் நின்னுக்கிட்டு கனா கண்டுகிட்டு இருப்பாரு:p:p வெளியே புலியா இருந்தாலும் ஜதிக்கிடே எலியா ஜெபம் பண்ணறார் :rolleyes::rolleyes: கடன் அடைச்சதுக்கு அப்பறோம் எப்படி அவனோட இருப்பா:eek::eek: எவ்ளோ கேள்வி வருது எனக்கு சீக்கிரம் ud போடுங்க mam:love::love:
 

Joher

Well-Known Member
பிச்சை போட வேணாம்ன்னு சொன்னவனுக்கு பிச்சை தான் போட்டு இருக்கா கல்யாணத்தை .....

அவ பக்கமும் ஒன்னும் சொல்றதுக்கில்லை........
அவங்களை மீறின பிரச்சனை.......
மருது இல்லைனா என்னவாகியிருப்பாங்களோ???
இவ பொண்ணு வேற.......
மறுக்கமுடியல......

எப்போவுமே நம்மோட குடும்பத்தை கலையாமல் காத்தவன் எனும் நன்றி கடன் இருக்கும் தானே......

அதை காசா கொடுக்காமல் அவனோடான வாழ்க்கையில் காட்டணும்.......
ஜதி காசு குடுத்து அடைக்கணும்னு பார்க்கிறாள்........
அவனுக்கு தெரியும் போது என்னவாகுமோ?????

தாதா will be back?????
 

Manimegalai

Well-Known Member
பெர்லின் ட்ரிப் எதுக்கு cancel ஆகணும் .....அது அவ கனவு ....நிறைவேற வாய்ப்பு கிடைச்சா யாருக்காகவும் நிறுத்த வேண்டாம் .....

கடன் அண்ட் நன்றி கடன் திருப்பி கொடுக்கிற கடமை இவளுக்கு மட்டும் தானா....அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் இல்லையா .....ஏன் அவன் கிட்டவே வேலை செய்யணும் ??/.....ஜதிக்கு தான் தெரியுமே எதுக்கு அவன் உதவி பண்ணுறான்னு .....தன்மானம் இருக்கிறவ .பணம் திருப்பி கொடுத்துடறோம்ன்னு விலகி இருக்க வேண்டியது தானே .....

ஜோ மருது ஸ்டோர்ஸ் விளம்பரம் கோட் சூட் போட்டு அழகான பொண்ணு கூட எப்போடா வரும்ன்னு இருக்கு ...இவ தான் அடிக்கடி வேற பொண்ணை பார்த்துக்க சொன்னாளே..... அப்படி வேற பொண்ணு கூட பார்க்கணும் அவனை .......:LOL::LOL:.
விளம்பரம் நடிக்கிறதை
இவ்ளோ எதிர்பார்க்குறீங்களா சிஸ்:D:D
yes
பணம் தந்திடுறேன்
கல்யாணம் முடியாது சொல்லியிருக்கலாம்..
ஏற்கனவே யாரும் இல்லை..
இப்ப மனைவியும் வெளிநாடு போய்ட்டா..
என்னதான் நடக்கும்..
 

Sundaramuma

Well-Known Member
அதான் அவளுக்கு அவளே ஆப்பு வைச்சுக்கறா ..... தெரிஞ்சா :cautious::cautious:

தாதா??/ ...நானும் ரௌடி தான் range .... :LOL::LOL:
அவ பக்கமும் ஒன்னும் சொல்றதுக்கில்லை........
அவங்களை மீறின பிரச்சனை.......
மருது இல்லைனா என்னவாகியிருப்பாங்களோ???
இவ பொண்ணு வேற.......
மறுக்கமுடியல......

எப்போவுமே நம்மோட குடும்பத்தை கலையாமல் காத்தவன் எனும் நன்றி கடன் இருக்கும் தானே......

அதை காசா கொடுக்காமல் அவனோடான வாழ்க்கையில் காட்டணும்.......
ஜதி காசு குடுத்து அடைக்கணும்னு பார்க்கிறாள்........
அவனுக்கு தெரியும் போது என்னவாகுமோ?????

தாதா will be back?????
 

Sundaramuma

Well-Known Member
போகட்டும் பெர்லின்.....அதுக்கு முன்னே இரண்டு பேரும் முட்டிக்கலாம்......
அவ மேல அவனுக்கு இருக்கிற பிடித்தம் அது ஆட்டம் கண்டா ...... ஆட்டம் கண்டது போல ஒரு தோற்றம் ஏற்படுத்தினா.... அதை பார்க்கணும் .... :p
விளம்பரம் நடிக்கிறதை
இவ்ளோ எதிர்பார்க்குறீங்களா சிஸ்:D:D
yes
பணம் தந்திடுறேன்
கல்யாணம் முடியாது சொல்லியிருக்கலாம்..
ஏற்கனவே யாரும் இல்லை..
இப்ப மனைவியும் வெளிநாடு போய்ட்டா..
என்னதான் நடக்கும்..
 

Joher

Well-Known Member
பெர்லின் ட்ரிப் எதுக்கு cancel ஆகணும் .....அது அவ கனவு ....நிறைவேற வாய்ப்பு கிடைச்சா யாருக்காகவும் நிறுத்த வேண்டாம் .....
cancel ஆகுறது அவனுக்காக மட்டும் தான்.....
போறதே கடனை கொடுக்க...... அவ குடுத்தால் ருத்ரதாண்டவம் ஆடிடுவான்......... மனசொடிந்து நீ போய்டு-னு கூட சொல்வான்......

அவனோட கனவு நனவு அவள்....... பெர்லின் போனால் 2 3 yrs ஆகும்....... அவனுக்கு வயசாச்சுனு நினைக்கிறா....... யாருமே இல்லாத தனிமை வேற....... இதை எந்த காசும் ஈடுசெய்யாது......
அவளோடான வாழ்க்கை மட்டுமே அவன் கனவு...... கல்யாணம் ஆகியும் இன்னும் கனவா தான் இருக்கிறாள்........ அதை நனவாக்கலாமே......
அவன் படிக்கல........ அவ அவளோட மேற் படிப்பை இங்கே கூட தொடரலாம்......

கடன் அண்ட் நன்றி கடன் திருப்பி கொடுக்கிற கடமை இவளுக்கு மட்டும் தானா....அண்ணன் தம்பி இரண்டு பேருக்கும் இல்லையா .....ஏன் அவன் கிட்டவே வேலை செய்யணும் ??/.....ஜதிக்கு தான் தெரியுமே எதுக்கு அவன் உதவி பண்ணுறான்னு .....தன்மானம் இருக்கிறவ .பணம் திருப்பி கொடுத்துடறோம்ன்னு விலகி இருக்க வேண்டியது தானே .....
விலக முடியாத அளவுக்கு நன்றி கடன்...... அவளோட நிலையில் இருந்தால் ரோசம் வந்தாலும் அனுபவித்த உதவி தான் எப்போதும் முன்னே வரும்.....
தம்பி படிக்கிறான்........
அண்ணனுக்கு இன்னும் பிரச்சனை தீரல.......
கல்யாணத்துக்கே அவன் தான் கடன் கொடுத்திருக்கிறான்........
இதில் எங்கே போய் ஹாஸ்பிடல் செலவான லட்சங்களை கொடுப்பான்........
தம்பி படிப்புக்கு வேற உதவி செய்திருக்கிறான்......
பணமில்லாத மற்ற உதவிகள் வேற.......
அவ சொன்ன beggars are not choosers நிலை தான் அவளுக்கு.........

ஜோ மருது ஸ்டோர்ஸ் விளம்பரம் கோட் சூட் போட்டு அழகான பொண்ணு கூட எப்போடா வரும்ன்னு இருக்கு ...இவ தான் அடிக்கடி வேற பொண்ணை பார்த்துக்க சொன்னாளே..... அப்படி வேற பொண்ணு கூட பார்க்கணும் அவனை .......:LOL::LOL:.
பிரமாண்டமாய் ad தான் நியாபகம் வருது....... ஒன்னும் பண்ணமுடியாது.....
ஜதி வந்தாச்சு....... dress இன்னும் வயசான தோற்றம் கொடுக்கும் பெல் பாட்டம் தானா??? அது பற்றி எதுவுமே வரலையே.......
ஜதி ஏற்கெனவே american tourister bag தான்......... அப்போ இவன் இப்போ Raymonds suit போட்டிருக்கணுமே......

வேற பொண்ணு??? நீங்க மருதுவை திரும்பவும் தாதாவாக்காமல் விடமாட்டீங்க போல.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top