Neengaatha Reengaaram 10

Advertisement

malar02

Well-Known Member
மருது நிலை, இப்பொழுது நீங்கள் சொல்லியது போலத்தான் ..
அவளைப் பற்றி அவனுக்கு தெரியாதது ஒன்றுமில்லை...
அவனைப் பற்றி அவளுக்கு தெரிந்தது எதுவுமில்லை...


அவனுடைய கடந்த காலம் அறிய விரும்பவில்லை...
அவனால் தெரிய வரும் போது ,அவளின் மனநிலை ....
மயங்குமோ.......தயங்குமோ.....?
ஆம் அந்த விஷயத்தை தொட விரும்பவில்லை
கொண்ட முடிவில் மாற்றம் வந்துவிட்டால் என்று
இப்படி இருக்கும் கேரக்டர் கொண்டபின் தெளிவை விட மாட்டாங்க தோன்றுது முன்வச்ச காலை பின்வைக்கமாட்டாங்க சொல்லுவாடை உண்டு அது போல்

எனக்கு ஒன்று புரியவில்லை
வீட்டிலோர் பயங்களை ஏன் எடுத்து சொல்லவில்லை ?
ஏன் மேலோட்டமாய்
பிடிக்கவுமில்லை அவள் கடனுக்காக சரியென்று சொல்லாமே என்று
ஏன் கவலை கொள்ளவில்லை சந்தேகம் கொள்ளவில்லை
'நீ அதற்காக நினைக்க வேண்டாம் நான் அதை இல்லை நாம் எல்லோரும் சேர்ந்து கூட அதை பார்த்து கொள்ளலாம்' என்ற விஷயத்தை ஏன் கிளியர் செய்யவில்லை விமலன்
 

Renee

Well-Known Member
Tks மல்லி.........

புத்தாண்டு வாழ்த்துக்கள்..........

டேய் டேய் மச்சான் முன்னாடியே உன் ஆட்டத்தை காட்டியிருக்கிறேயே........
அதான் அவ்ளோ பயப்படுறான்.......

அவளுக்கு பிடித்திருக்கிறதோ இல்லையோ அவனுக்கு பிடிச்சிருக்கு என்னு நம்பிக்கை ஓகே சொல்லவைக்குது......

எல்லோரும் இருக்காங்க........ கொஞ்சவா கூப்பிட்டேன்.......:p:p:p
நீ எதுக்கு கூப்பிட்டியோ......... அவன் அப்படிதான் நினைச்சுட்டான் போல......

அவன் கிட்டேயே சைட் அடிக்கட்டுமா கேக்குற......
பொண்ணு செம fastடா இருக்குதே.........
தாதா-க்கு உதறல்?????

கட்டுனா இவள் கட்டணும்டா.......... அப்பாடா கட்டிட்டான் ஒரு வழியா.......
ஆனாலும் ரொம்ப fastடா கல்யாணத்தை முடிச்சுட்டான்........

கடனை கொடுத்தால் நன்றி போய்விடுமாம்........
ஏம்மா என்னமா படிச்ச........ கடனை கொடுத்தால் நன்றியெல்லாம் போய்விடுமா.......

Lufthansa flight பிடிப்பாளா இல்லையா??????
இன்னும் கடன் கிடன்னு பேசுறா........ இது மட்டும் அவனுக்கு தெரிஞ்சுது rowdyism இவ கிட்ட காட்ட போறான்.........

எல்லாம் எல்லாமுமாய் ஒருத்தி வரவேண்டும் என்று அவன் எதிர்பார்த்து காத்திருக்க..........
மல்லி sentence incomplete.........
அர்த்த ராத்திரியில் இப்படி பாதியில் விட்டுடீங்களே.........

போறாளே பொன்னுத்தாயி பொல பொலவென்று கண்ணீர் விட்டு
தண்ணீரும் சோரும் தந்த மண்ணை விட்டு..........னு பாடணும் போலவே........

***************
ஜோதி நெறஞ்சவ சொன்னவுடன் சமஞ்சவ
போட போறா மாலை போட போறா
ராஜ மேடையில நட்சத்திர பந்தலிலே
போடா போறான் தாலி போட போறான்

அட உங்க மணவிழா இது எங்க திருவிழா
அட பச்ச பந்தலில் சில லட்சம் வெண்ணிலா...........
marriage mudinthachu ini eppadi avalukku love varum ena ariya avaludan waiting dear
 

Renee

Well-Known Member
Hi mam,
Thanks for your full episode

Athukulla kalyaname mudinchirucha?
Niraiya miss match rendu perukulleum,
Ella miss matchium..
Adichitu pora....
Ma malai.... Nenjukul peithidum kathal malainu...
theriya namma jeyanthi pappavuku epdium 25 epis mela aidumnu ninaikren...
Correcta makkale?....

Till then sigining off renee bye
Vj s matuunthan sollanuma namma sollakudatha.... Joher valakambola kalakiteenga....
 

Sainandhu

Well-Known Member
ஆம் அந்த விஷயத்தை தொட விரும்பவில்லை
கொண்ட முடிவில் மாற்றம் வந்துவிட்டால் என்று
இப்படி இருக்கும் கேரக்டர் கொண்டபின் தெளிவை விட மாட்டாங்க தோன்றுது முன்வச்ச காலை பின்வைக்கமாட்டாங்க சொல்லுவாடை உண்டு அது போல்


எனக்கு ஒன்று புரியவில்லை
வீட்டிலோர் பயங்களை ஏன் எடுத்து சொல்லவில்லை ?
ஏன் மேலோட்டமாய்
பிடிக்கவுமில்லை அவள் கடனுக்காக சரியென்று சொல்லாமே என்று
ஏன் கவலை கொள்ளவில்லை சந்தேகம் கொள்ளவில்லை
'நீ அதற்காக நினைக்க வேண்டாம் நான் அதை இல்லை நாம் எல்லோரும் சேர்ந்து கூட அதை பார்த்து கொள்ளலாம்' என்ற விஷயத்தை ஏன் கிளியர் செய்யவில்லை விமலன்

எல்லோரையும் கட்டி போடுவது....
அவன் செய்த டைம்லி ஹெல்ப்...
இன்னும் விமலன் அந்த பிரச்சனையிலிருந்து
வெளிவரவில்லை....
பண உதவி என்பதை விட,
போலீஸ், சேனல் ஆட்களை அவன் கையாண்ட விதம்
நிச்சயமாக ஜெ குடும்பத்தினரால் எதிர்கொள்ள முடியாது என்று...


அவர்களிருவருக்கும் இடையே நடந்த விஷயம்
குடும்பத்தினர் அறியாதது ...
அவனை மறுக்கவும் முடியாத ,
சம்மதிக்கவும் இயலாத சூழ்நிலையில்
ஜெ யின் சம்மதம் குடும்பத்தினருக்கு
ஓரு விதத்தில் நிம்மதியாக இருந்தாலும்
தங்கள் பயங்களையும்,சந்தேகங்களையும்
சொல்லி குழப்பாமல் இருக்கலாம் என்ற எண்ணமாக இருக்கலாம் ..
அப்பா தான் தெளிவா நதியின் ஓட்டத்திலே போவோம்..
என்ற முடிவுக்கு வந்துவிட்டாரே...
கல்யாணம்,திற்கு பிறகு நடப்பதை ஏற்றுக் கொள்ளும்,
மனநிலைக்கு வந்து விட்டனர்....
 

Geetha sen

Well-Known Member
சட்டு புட்டுன்னு அதற்குள் திருமணம் நடந்துடுச்சுன்னு பார்த்தா இன்னும் ஒரு மாதத்தில் ஜெர்மன் போ போறாளா ? பாவம் மருது அன்புக்காக ஏங்குகிறான் அவனையும் கொஞ்சம் பாரம்மா. மிக அருமை சகோ. இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் .
 

Manimegalai

Well-Known Member
Hi mam,
Thanks for your full episode

Athukulla kalyaname mudinchirucha?
Niraiya miss match rendu perukulleum,
Ella miss matchium..
Adichitu pora....
Ma malai.... Nenjukul peithidum kathal malainu...
theriya namma jeyanthi pappavuku epdium 25 epis mela aidumnu ninaikren...
Correcta makkale?....

Till then sigining off renee bye
Vj s matuunthan sollanuma namma sollakudatha.... Joher valakambola kalakiteenga....
25 பதிவா
இது குறுநாவல் பா..
 

fathima.ar

Well-Known Member
:love::love:இப்படி சொல்லுமா
எப்ப சொல்லும் 5 வருசம் ஆகனுமோ..

ஒரு தவிப்பு கல்யாணத்துக்கு ஓகே சொல்ல வைக்கும்னா..

நீதானே நீதானேன்னு சொல்ல வைக்கிறது மருதுகிட்ட தான் இருக்கு
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top