Neengaatha Reengaaram 1

Advertisement

SriMalar

Well-Known Member
ஜெயந்தி அம்மிணிக்கு
ஆட்டோமொபைல் இஞ்ஜினியரிங்
படிப்பு-ங்கிறதாலே வெட்டி மாமா
வரலாம், சுந்தரம்உமா டியர்
ஒருவேளை அப்பா வேலை செய்வதே வெட்டி மாமா ஒர்க் ஷாப்பில்தானோ?
அப்படி இருக்காது.இனிமே தான் தாதா புது ஒர்க்ஷாப் ஆரம்பிப்பாரு.
 

SriMalar

Well-Known Member
தாதா மருது லகானப் பார்த்வுடனே மிருதுவாயிட்டாரு.லகான் பிரதர்ஸ்ட்ட எப்படியாவது பின்னாளில் டச் வைப்பாரோ?நாளையில இருந்து பாட்டுச் சத்தம் காலையில ஆறு மணியில இருந்து இரவு பத்து மணி வரைக்குந்தான்.
 

Sainandhu

Well-Known Member
hi MM,
அடக்கமான குடும்பம் அப்படியா.................நானு. என்று கேட்கும் நாயகி சூப்பரு
மாரி மூன்று பார்க்க போறோமா :)
லகானமே அக்கம் பக்கம்தான் பார்க்க மாட்டா
ஆனா ஆள கண்டு மிரளாத ஜாதி குதிரைப்பா :)
என் வீ ட்டு குத்து விளக்கு நீ கெடச்சா வாழ்க்கை கெத்து என்று புலம்பிட்டு திரிய போறானா :p:p

ஓரு விஷயத்தை கிளியர் பண்ணிட்டாங்க மல்லி..முதல் எபியிலே
எந்த வித சந்தேகத்திற்கு இடமின்றி
ஹீரோ,ஹீரோயினை “ ஆராதிக்கிறான்..”
அவள் கணவனா வருபவன் காலிலே கூட
விழுந்து கும்பிட தயாராக உள்ளான்...
அப்ப இவனே கணவனாக வந்தால்
அவளை நடக்க கூட விடமாட்டான் போல..:p
வித்தியாசமான ஹீரோ தான், மல்லியின் சரித்திரத்திலே...:D
 

Thamaraipenn

Well-Known Member
என்ன இப்படி பொசுக்குன்னு சொல்லிட்டீங்க, தாமரை டியர்?
மல்லிகா டியரோட அத்தனை
நாவல்களிலிருந்தும் டெஸ்ட்
வைச்சால் புக் இருப்பதால்
Joher டியர் First place-ம்
புக் இல்லாததால் (எல்லா நாவல்
புக்ஸும் என்னிடம் இல்லை)
நான் Second place-லும் வருவோம்
எல்லாக் கதைகளும் அவ்வளவு
மனப்பாடம்ப்பா
ஸ்கூல், காலேஜ்ஜில் கூட
டெஸ்ட்டுக்கு இப்படிப் படிக்க
மாட்டோம்
:D.. super ma.. naan test la pasavaenanu doubt case thaan.. neenga pattaiya kelapunga
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top