Neengaatha Reengaaram 1

Advertisement

malar02

Well-Known Member
ஓரு விஷயத்தை கிளியர் பண்ணிட்டாங்க மல்லி..முதல் எபியிலே
எந்த வித சந்தேகத்திற்கு இடமின்றி
ஹீரோ,ஹீரோயினை “ ஆராதிக்கிறான்..”
அவள் கணவனா வருபவன் காலிலே கூட
விழுந்து கும்பிட தயாராக உள்ளான்...
அப்ப இவனே கணவனாக வந்தால்
அவளை நடக்க கூட விடமாட்டான் போல..:p
வித்தியாசமான ஹீரோ தான், மல்லியின் சரித்திரத்திலே...:D
ssssssssssss
 

Geetha sen

Well-Known Member
அசத்தலான ஆரம்பம் சகோ. மருதுக்கு எவ்வளவு ஒரு நல்ல எண்ணம். அவளை பிடுத்திருக்கு ஆனா அவளுக்கு நான் தகுதியானவன் கிடையாது. அந்த பொண்ணு நல்லா இருக்கனும் என்று நினைக்கிறானே! ஆஹா அருமையோ அருமை.
 

Chandhini

Well-Known Member
“For A True Writer, Every Work Is A New Beginning”
Here we are setting on our new Tamil Novel “Neengatha Reengaram”.
Lets break the stereotype, lets break the taboo. With or without the cliches, true love remains as strong as truth and pure as elixir.

Here is a girl whose casual innate quality is stay out of the normal and there is a man who falls in love with her for what she is.

He met her... he liked her... Lights flashed... Bells Rang... Heart skipped a beat... There were stars in his eyes...!!!
Yet all he realized she is a star in the distant sky. Will the star shine upon him? Will they chime the bells together? Will the hearts beat in sync?
Time will tell...!!!

மின்னல் ஒரு கோடி எந்தன் உயிர் தேடி வந்ததே
லட்சம் பல லட்சம் பூக்கள் ஒன்றாக பூத்ததே...

Neengaatha Reengaaram 1



Happy Reading!
Goood. நல்ல தனம் எல்லாரிடமும் உள்ளது. நிஜத்திலும் இருந்தால்? ஏனோ மனம் பொள்ளாச்சி நிகழ்வு நினைவு வருகிறது. கடவுள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top