Neengaatha Reengaaram 1

Advertisement

fathima.ar

Well-Known Member
இவன் யாரோ இவன் யாரோ வந்தது எதற்காக
சிரிக்கின்றான் ரசிக்கின்றான் எனக்கே எனக்காக
என்னாச்சு எனக்கே தெரியவில்லை
என் மூச்சின் காய்ச்சல் குறையவில்லை
அட என்ன இது என்ன இது இப்படி மாட்டிக்கொண்டேன்
இது பிடிக்கிறதா பிடிக்கலையா யாரிடம் கேட்டு சொல்வேன்


கால்களின் கொலுசே கால்களின் கொலுசே
கோபம் வருகிறதே உன்மேல் கோபம் வருகிறதே
நான் அந்த இடத்தில் சிணுங்கிடத் துடித்தேன் நீ வந்து கெடுத்தாயே
பாவி நீ வந்து கெடுத்தாயே

Oru epi ke vaaaa...

அவ்ளோ ஃபீல் ஆகிடுவாங்கிறீங்க????
 

fathima.ar

Well-Known Member
Goood. நல்ல தனம் எல்லாரிடமும் உள்ளது. நிஜத்திலும் இருந்தால்? ஏனோ மனம் பொள்ளாச்சி நிகழ்வு நினைவு வருகிறது. கடவுள் இருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்..

Human being drived by both the forces good and bad..
When bad thing drives.. our own intuition reminds us and give a thought whether it's right or wrong...
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...........
நைட் பேண்ட் போட்டதாலே
அந்தக்காவுக்கு ஜெயந்தியை
ஆண் பிள்ளை போலத் தெரிந்ததா?
ஐயோ பாவம், இவள் இழுத்து
வைத்த உறண்டைக்கு அண்ணன்
விமலன் மாட்டினானா?
 

banumathi jayaraman

Well-Known Member
ஹீரோ மருதாச்சலமூர்த்தி
அருமையான பெயர்
மினி தாதாவா?
அப்போ மூர்த்தி என்ன வேலை
செய்கிறான்?

ஜெயந்தி அக்காளுக்கு முகத்தில்
அறிவுக்களை சொட்டுதா,
மருது தம்பி?
எத்தனை லிட்டர் இருக்கும்?

ண்ணா? அண்ணியா-ங்ண்ணா?

நம்மையெல்லாம் பார்க்காது-ன்னு
நீ சொல்லக்கூடாது, மருதாச்சலம் தம்பி
எங்கள் மல்லிகா டியர் சொல்ல
வேண்டும்
மல்லிகா டியர் மனம் வைத்தால்
நீயே அவளைக் கல்யாணம்
கட்டலாம்
அப்போ உன்னுடைய காலை
எல்லோரும் தொட்டு கும்பிடுவாங்க,
மருதுப் பையா
 
Last edited:

Joher

Well-Known Member
Oru epi ke vaaaa...

அவ்ளோ ஃபீல் ஆகிடுவாங்கிறீங்க????
எப்பிடினாலும் ஆகபோகுது......
ஒன்னு கண்ணை நோக்க முடியாமல் இன்னொரு பக்கம் திருப்பிங்.....

இன்னொன்னு siting.....

2 நாள் ஆச்சே.....
Touch விட்டு போயிடக்கூடாது......
அதுவும் தாதா பார்த்ததும்......
 

Joher

Well-Known Member
Oru epi ke vaaaa...

அவ்ளோ ஃபீல் ஆகிடுவாங்கிறீங்க????

அய்யோ wrong place.....:D:D:D:D

பாத்தியா நானே confused......


இது வல்லபனுக்கு.....
தாதாக்கு இல்லை.....

ADjust பண்ணிக்கோ....!
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top