Neelamani's Chinna Chinna Asai-Intro

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
Aashiq padichitu irukum bothu,enna ivanga innum new ah ethuvum start seiyala romba nallachu nu ninaichu page refresh senja unga announcement...fb vanthu Roomba nallachu Nan...
Congrats Neelamani mam...
Kazhuvi thaane...neenga daily update podunga...oothu,oothu nu kazhuvi oothidiren:love:
கொஞ்சம் ப்ரேக் தேவைப்பட்டதுஉமா. ஆமா இது என்ன அசிங்கமாக மேம் னு எல்லாம் கூப்பிட்டுகிட்டு ? பேர் சொல்லி கூப்பிடுங்க. டெய்லி முடியாது. வாரம் இருமுறை போட முதலில் பாக்கறேன். கேப் விழுந்து ஸ்லோ ஆயிட்டேன். நன்றி உமா
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
Athu re run kathaiyaa, sari seekiram Bombay movie reverse thambathikku twins pirakka veinga. So vanjulavalli is next mokkala kutty right??
ஹாஹா ஹேமா உங்க கலாய் மிஸ் பண்ணேன். ஆமா அது 2018ல எழுதி னது. வஞ்சு மொக்கள குட்டியா மொக்கை குட்டியா? நீங்க தான் படிச்ச பிறகு சொல்லணும்:giggle:
 

Neela mani

Writers Team
Tamil Novel Writer
வாழ்த்துக்கள்.. :love::love::love:

சின்னச் சின்ன ஆசை
சிறகடிக்கும் ஆசை
முத்து முத்து ஆசை
முடிந்து வைத்த ஆசை
நீலாவின் கதையை
படித்து விட ஆசை
நன்றி சிந்து பாட்ட கரெக்டா எடுத்திருக்கீங்க:love:. இந்த பாட்டுல இருந்து தான் டைட்டில் எடுத்தேன்
 

Hema Guru

Well-Known Member
ஹாஹா ஹேமா உங்க கலாய் மிஸ் பண்ணேன். ஆமா அது 2018ல எழுதி னது. வஞ்சு மொக்கள குட்டியா மொக்கை குட்டியா? நீங்க தான் படிச்ச பிறகு சொல்லணும்:giggle:
Okok waiting waiting
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top