Neelamani's Chinna Chinna Asai-Intro

Advertisement

Neela mani

Writers Team
Tamil Novel Writer
ஹாய் டியர்ஸ்,
FBல இல்லாதவங்களுக்கு இந்த பதிவு.
அதுக்கு முன்னால எத்தனை பேர் என்னை காணோம்னு தேடினீங்க? கையை தூக்குங்க:p:D
ரீரன் கதை எனை மாற்றினாய் அன்பாலே கதையைதொடர்ந்து படிச்சு கமெண்ட்ஸ் போட்ட தோழிகளுக்கு :love::love::love:.
எனக்கு கொஞ்சம் பிரேக் தேவைப்பட்டது. அதான் இந்த இடைவெளி.
இப்ப புதுகதையோட வந்துட்டேன். கொஞ்சம் எழுதிட்டு வரலாம்னு பாத்தா அதுக்கு மோடிவேஷன் வர மாட்டிங்குது. அதான் இப்ப கமிட் பண்ணிட்டேன்.
எபி எங்கன்னு கேட்டாலாவது எழுத வருதா பாப்போம்.
இப்ப கதைக்குள்ள போவோமா?

கதை பேர்: சின்ன சின்ன ஆசை (என்ன என்ன ஆசைகளோ? அப்படின்னு தான் முதல்ல வெச்சேன். அதான் இந்த கதைக்கு பொருத்தம். ஆனா அது ஏற்கனவே இருக்குறதால இந்த தலைப்பு.)

ஹீரோ : ராம்குமார்
ஹீரோயின்: வஞ்சுளவல்லி

முன்னாடியே fbல டீசர் போட்டேன். போட்டவ அப்படியே மறந்தும் போய்ட்டேன். ஆனா சில செல்லங்களுக்கு ஓவரா ஞாபகசக்தி இருக்கு:eek:.:giggle::giggle:அதுல வசமா சிக்கிட்டேன்.:cry:

கதை என்னன்னு கேக்கறீங்களா?

இந்த ஜெனெரேஷன்ல சத்தமில்லாமல் ஒரு மாற்றம் நடந்துட்டு இருக்கு. பொண்ணுங்க எல்லாம் ஒபேனா தங்களோட லைப் partner எப்படி இருக்கணும்னு சொல்றாங்க. பசங்க எல்லாம் softஆ மாறிட்டு வராங்க. எல்லோரும் இல்லைனாலும் பொதுவா மாமியார் எல்லாம் நல்லவங்களா ஆயிட்டு வராங்க.:p:p:D.

இதெல்லாம் நல்ல விஷயம் தான். ஆனா...?

எல்லாம் இங்கயே சொல்லிட்டா எப்படி?:censored:
மீதியை கதையை படிச்சு தெரிஞ்சிப்போம். கூடவே கழுவி ஊத்த வரலாம்:giggle::giggle:
இதுவும் ஒரு feel good ஸ்டோரி தான். அதனால தைரியமா படிங்க டியர்ஸ்(y)(y)(y):love:

கதை கவர் டிசைன் பண்ணது பிரியா மோகன்:love::love: எப்படி இருக்கு?
cca-cover.jpg
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
உங்களுடைய "சின்ன சின்ன
ஆசை"-ங்கிற அழகான புதிய
அருமையான லவ்லி நாவலுக்கு
என்னுடைய மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள், நீலாமணி டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
வஞ்சுளவல்லியையும் (நாச்சியார் கோவில் அம்பிகையின் அருமையான பெயர்) ராம்குமாரையும் சந்திக்க வெகு ஆவலோடு காத்திருக்கிறேன், நீலா டியர்
 
Last edited:

umamanoj64

Well-Known Member
Aashiq padichitu irukum bothu,enna ivanga innum new ah ethuvum start seiyala romba nallachu nu ninaichu page refresh senja unga announcement...fb vanthu Roomba nallachu Nan...
Congrats Neelamani mam...
Kazhuvi thaane...neenga daily update podunga...oothu,oothu nu kazhuvi oothidiren:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top