banumathi jayaraman
Well-Known Member
Intha kootu kalavaani ennum vaarthai..
Thittratha???
Apdi Na atha use pannalaama..
ஹா ஹா ஹாகாப்பி அடிக்காத .....
Intha kootu kalavaani ennum vaarthai..
Thittratha???
Apdi Na atha use pannalaama..
ஹா ஹா ஹாகாப்பி அடிக்காத .....
இன்று மல்லி தருவாங்க, பானு
வந்துடுச்சேUD eppo irukkum
Ha,ha sis evalavo paarthutom itha paarka maatoma? Summa oru fashback sis. Actually anubava paadam etahividavum miga sirantthathu. Thanks u sis.யூ டோன்ட் ஒர்ரி, மங்கா டியர்
நானும் பி யூ சி, ஒரு வருஷம் மட்டும் தான் காலேஜ் ல படிச்சேன் அதுவும் டேஸ் காலர்
அப்புறம் கரெஸ்பாண்டென்ஸ் ல தான் பி காம் படிச்சேன், மங்கா செல்லம்
சோ, நீங்க காலேஜ் போயி படிக்கலையேன்னு, கவலைப்படாதீங்க, மங்கா டியர்
உங்களுக்கு துணைக்கு நானு இருக்கேன்
குடும்ப கஷ்டத்தால் காலேஜ் போய் படிக்க வசதி இல்லை, மங்கா செல்லம்