Nee Enbathu Yaathenil 1

Advertisement

ThangaMalar

Well-Known Member
ஹா, ஹா, மேகலை டியர் உங்களை குழப்பறாங்களா?
OR நீங்க இரண்டு பேரும் மேகலை டியரை குழப்பி விடறீங்களா, ஹேமா டியர், தங்கமலர் டியர்?
குழம்பினவங்கள...தெளிய வச்சோம் பானுமா டியர்.
தெளிய வச்சி, தெளிய வச்சி அடிச்சோம் பானு :p:D:cool:
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
ஹா, ஹா, அதானே, வருங்காலத்தில் நம்ம சுந்தரியின் சுந்தரன் ஆகும் பொழுது அவளே அப்ஜக்சன் சொல்லுவாள், தங்கமலர் செல்லம்
அதனால் நம்ம பொன்ஸ் டியர், சொன்னதை YOU NOTE THIS பாயிண்ட் தங்கமலர் டியர்
HI MALAR,
நம்ம பானு செல்லமே சொல்லியாச்சு ...
நோட் பண்ணிக்கோ ..இனி சொல்லாத.
 

Manimegalai

Well-Known Member
ஹா, ஹா, மேகலை டியர் உங்களை குழப்பறாங்களா?
OR நீங்க இரண்டு பேரும் மேகலை டியரை குழப்பி விடறீங்களா, ஹேமா டியர், தங்கமலர் டியர்?
பாருங்க பானுமா...என்ன குசும்பு அவங்களுக்கு பக்கியானவர்....இந்த வார்த்தைய என்னை எழுத வச்சிட்டாங்க... இந்த வார்த்தை எழுதாதீங்க சொன்னதற்கு....என்னை எப்படி கலாய்ச்சாங்க.:mad:
நீங்கதான் சப்போட் செய்ய வந்தீங்க எனக்கு.
நன்றி பானுமா.
 

banumathi jayaraman

Well-Known Member
குழம்பினவங்கள...தெளிய வச்சோம் பானுமா டியர்.
தெளிய வச்சி, தெளிய வச்சி அடிச்சோம் பானு :p:D:cool:
அச்சோ, நம்ம மேகலை டியர்
ரொம்பவே பாவம்ப்பா,
ஹேமா டியர், தங்கமலர் டியர்
 
Last edited:

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
தெளிய வச்சி, தெளிய வச்சி அடிச்சோம் பானு :p:D:cool:
உரலுக்கு ஒரு பக்கம் இடின்னா ..மத்தளத்துக்கு இரண்டு பக்கம்.
ஏற்கனவே மல்லி தெளிய வச்சு அடிக்கிறதோடு போதாதோ....
நீங்க வேறவா ...........
shocked-smiley-emoticon.gif
 

banumathi jayaraman

Well-Known Member
பாருங்க பானுமா...என்ன குசும்பு அவங்களுக்கு பக்கியானவர்....இந்த வார்த்தைய என்னை எழுத வச்சிட்டாங்க... இந்த வார்த்தை எழுதாதீங்க சொன்னதற்கு....என்னை எப்படி கலாய்ச்சாங்க.:mad:
நீங்கதான் சப்போட் செய்ய வந்தீங்க எனக்கு.
நன்றி பானுமா.
நான் இருக்கிறேன், YOU DONT' WORRY மேகலை டியர்
 

ThangaMalar

Well-Known Member
HI MALAR,
நம்ம பானு செல்லமே சொல்லியாச்சு ...
நோட் பண்ணிக்கோ ..இனி சொல்லாத.
அது நீங்க எப்படி கமெண்ட் பண்றீங்க அப்படிங்கறத பொறுத்து...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top