Nee Enbathu Yaathenil 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
Sis எங்களவர்களில் பிறந்தவுடனேயே முடிவு செய்து விடுவார்கள். என் அக்காக்களுக்கு அப்படித்தான். But almost all are successfull. Even last yr my relation girl got free medical seat in merit,district rank but she was denied to college since her bride fixed in her childhood stopped after +2. But after many of our relations and her teachers protest she was allowed to just arts group and she got university gold medol in c.sci. it's happening here and there somewhere. Yet we are taking steps to change this situation. (Even I'm also of that kind but my family life is so good so that i could justify myself. But still missing college life is a great disappointment in my life)
யூ டோன்ட் ஒர்ரி, மங்கா டியர்
நீங்க காலேஜ் போயி படிக்கலையேன்னு கவலைப்படாதீங்க, மங்கா டியர்
உங்களுக்கு துணைக்கு
நானு இருக்கேன்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Banuma sundari Danush jaathi pola..

என்னலாம் பார்த்தவுடனே பிடிக்காது..
பார்க்த பார்க்க தான் பிடிக்கும்..
ஹா ஹா இதை எழுதும்
பொழுதே நினைச்சேன்
என்னோட பாத்திமா டியர்
இப்படி கேட்பாங்க=ன்னு
எனக்கு தெரியும், பாத்திமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
So pity...
OMG.. Medical seat..!!!!! .
How could these people do this?
படிக்கவே கஷ்டமாக இருக்கு...
இந்த நிலைமை எப்படி மாறும்?.. எப்போது?..
அதானே, தங்கமலர் டியர்
இந்த நிலைமை எப்படி மாறும்?
எப்போது?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Ayya enakku oru unmai therinjaaganun saami...
இந்த துரைகண்ணன் படிப்ப முடிச்சுடானா இல்லையா..
காலேஜ் ஹாஸ்டல்ல இருப்பானோ..
Athaan no nokiaa..
No peelings..
Hostel ல இருந்தா என்ன...
வெளி நாட்டிலே கூட இருக்கட்டுமே...
ஒரு பெண்ணுக்கு செய்த அநியாயம் நினைப்ப விட்டு போகுமா....
இந்த துரைக்கண்ணன்
ஹாஸ்டலில் இருந்தா என்ன?
வீட்டில் இருந்தா என்ன?
இறுதியாண்டுத் தேர்வுக்கு
காத்திருந்தாகத்தானே
மல்லிகா டியர் சொன்னாங்க
அப்போ பரீட்சையை
முடித்திருப்பான்
வேலை வெட்டி எதுக்காவது
போயிருப்பானா?
அல்லது இங்கேயே இருந்து
பூர்வீக சொத்தைப் பார்த்துக்
கொள்ளுகிறானா?
திருமணமான ஒரே வாரத்தில்
பிரிந்து விட்டார்கள்
இப்போ அபராஜிதனுக்கே
ஒரு வயசு ஆயிட்டுது
இங்கேயே இருந்திருந்தாள்
இவளைப் பார்க்கவாவது
வந்திருப்பானே?
ஆனால் பிடிக்காத படிக்காத
பட்டிக்காட்டு மனைவி என
நம்ம சுந்தரியை துரை
பார்க்க வந்திருப்பான்னு
எனக்குத் தோணலை,
பாத்திமா டியர் and தங்கமலர் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
Legal divorce ku one year wait pannanum..
Six months la epdi kuduthaanga
Ippo law wa change pannitangala..
அதானே?
நம்மளையெல்லாம் கேட்காமல்
அவங்க இஷ்டத்துக்கு
சட்டங்களை அப்பப்ப
மாத்திடுறாங்களே?
இது சரியே இல்லைதான்,
பாத்திமா டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
கல்யாணம் ஆகும்போதே final year exam...
So ஒரு வருடம் or ஒன்றரை வருடமா வேலைக்கு போய்ட்டு இருக்கும், அந்த பக்கி....
சொந்தமா பிசினஸ் கூட வச்சிருக்கலாம்..
ஹா ஹா ஒரே எண்ணம்
ஒத்த அலைவரிசை
Same Pinch, தங்கமலர் டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top