Sema action with bad practices.......... language.......... ஆனாலும் அமர்களமாத்தான் இருக்குது..........
ரொம்ப costly-யான காதல் தான் போல........
காதலே முரண்பாடுகளின் மூட்டை தான்.........
முரண்பாடுகளை ஒதுக்கி வாழ்ந்தால் தான் காதல்.........
இல்லைனா காதல் கண்றாவி தான்.......
நான் இனி நீ….... ok......... நீ இனி நான்…....... வாழ்வோம் வா கண்ணே........... இது எப்போ?????????
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி.......
பூத்திருந்து பூத்திருந்து பூவிழி நோகுதடி........... இப்படி எங்களை பாட விட்டுராதீங்க...........
waiting for the epis...........