Naan Ini Nee!!!

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
அடக்கடவுளே?
இரண்டு லட்சத்துக்கு,
ட்ரெஸ்ஸிங் டேபிளா?
அதுக்கும் மேல விலையில,
பார்க்கச் சொல்லி,
அப்பா சொல்றாரா?
அதையும், உடைச்சாச்சா?
இதெல்லாம், ரொம்பவே
அநியாயம், சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா...............
என்னா வர்ணனை?
எல்லோரும், எனி ட்ரிங்க்கை
இதழுக்குத்தான் பருகக்
கொடுப்பாங்க
நீங்க என்னா=ன்னா,
குடுவைக்கு இதழைப்
பருகக் கொடுக்கிறீங்களா,
சரயு டியர்?
இதுவும் நல்லாத்தான்
இருக்குப்பா
ஹா... ஹா... ஹா...............
 

banumathi jayaraman

Well-Known Member
இந்த "ஸ்கவுன்ட்ரல்"
"டேமிட்", "ப்ளட்டி"
இத்தனை அன்பான,
மரியாதையான
வார்த்தைகள்,
எல்லாம் நம்ம
தீப்ஸ்க்குத்தானே?
இவனுக்குத் தேவைதான்,
சரயு டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
நான் ஈ நானியா????
ஹா ஹா அப்படியும் இருக்குமோ??
வாழ்த்துக்கள் சக்தி...

ஒரு டவுட்டு... நான் இனி நீயாகிட்டா?? நீ இனி யாராவ??
Naan nee aagitta nee Naan agidum savee ka:D:D
ஹா... ஹா... ஹா................
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top