Naan Enathu Manathu 18

Advertisement

RIYAA

Well-Known Member
யப்பா சாமி இத மொதல்லயே செஞ்சிருக்கலாம்ல :unsure::unsure::unsure:
ஷர்மிக்காவது ஹார்ட் பீட் கூடிதான் இருக்குது எங்களுக்கு ஹார்ட் அட்டாக்கே வந்திடும் போல :p:p:p
 

Nilaajothi

Well-Known Member
ஷர்மி, ரவி இருவரும் குழந்தை என்றதும் பயந்து போயினர், அவள் மன அழுத்தம், தூக்கமின்மை அவள் உடல் நலனை பாதித்து இப்பொழுது icu வில் இருக்குற நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டது, ரவி, ஷர்மி இருவரும் பலம், பலவீனம் இருவருமே, இனியாவது புரிந்துகொள்வர்களா நாம் நமது மனதுனு அருமை :love::love::love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top