Naan Enathu Manathu 18

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

பொதுவா கணவன் மனைவி ரெண்டு பெரும் அடுத்தவங்க மேல உள்ள கோபத்தை வீட்டில் காட்டுவது நிஜம் தான்.....
ஏற்கனவே புகைஞ்சுட்டு இருக்கிறப்போ கட்டினால் எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றியது போல தான்........

அச்சோ இவ்ளோ சீரியஸ்ஸா போகுதா???
மனசை திறக்கும் ஒரே இடம் ரவி தான்.....
டாக்டருக்கும் தெரியலை இதுக்கு ரவி தான் மருந்துனு......

மண்டியிட்டேன் மதனா ஆயிட்டான் ரவி :p:p:p
 
Last edited:

Manimegalai

Well-Known Member
சூப்பர் எப்பி மல்லி சிஸ்
அடடா ரொம்ப பயந்துட்டாங்க எல்லோரும்...
கொஞ்சம் நிதானமாக இருந்தால் தவிர்த்து இருக்கலாம்.
 
Last edited:

fathima.ar

Well-Known Member
அவ்ளோ தானா...

எல்லாம் வாய் மட்டும் தானா..
80s heroine மாதிரி ரியாக்ட் செய்றாளே..

போடா நீ ஒரு பொடி டப்பாஆஆ னு பாடலைனாலும்..
இப்படியா உனக்கே இழுத்துப்ப.
 
Last edited:

Suvitha

Well-Known Member
மனைவியின் உடல் நலனே இப்போ முக்கியம். சோ சண்டையெல்லாம் தூக்கி தூரவச்சிட்டு குட்பாயா சாரி சொல்லிட்டான் ரவி
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
அடடா என்ன ஷர்மி இப்படி இழுத்து விட்டுக்கிட்டே
என்ன திட்டினாலும் ரவியைத்தான் மனம் தேடுது
"மனம் பெண்களின் மனம் அது பூப்போன்று மென்மையானது
சுகம் அது துன்பமான இன்பமானது....... "
ரவீந்திரன் நல்ல பையன்
இனி ஷர்மியைக் கண்ணும் கருத்துமா பார்த்துப்பான்
ஹா ஹா ஹா
வாசனின் மௌனம் டிரீட்மெண்ட் சூப்பர்
சீதாம்மா வழிக்கு வந்தியாம்மா
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top