Sharmi avan mela ivlo kovama iruka avan illmalum unnala iruka mudiala appo nee avanai purimjikama iruka avanum appadi Dan irukan, eppadiyo sorry sollitan ini sharmi ku medicine avan dan, nice update Malli mam thanks.
ஷர்மி, ரவி இருவரும் குழந்தை என்றதும் பயந்து போயினர், அவள் மன அழுத்தம், தூக்கமின்மை அவள் உடல் நலனை பாதித்து இப்பொழுது icu வில் இருக்குற நிலைமைக்கு கொண்டுவந்துவிட்டது, ரவி, ஷர்மி இருவரும் பலம், பலவீனம் இருவருமே, இனியாவது புரிந்துகொள்வர்களா நாம் நமது மனதுனு அருமை