Mental Manathil 5

Advertisement

umamanoj64

Well-Known Member
கி...கி...

நமக்கு ஓபன் ஆகலைன்னா விழாவே எடுப்பாங்க போலவே:oops:...பொன்ஸ் வாட் அ பிட்டி....வாட் அ பிட்டி. ...:(

எப்பவும் என் உணவு டைம் ஏழு டூ எட்டு .....கல்லூரி டைம் ...இதுவரை அப்படியே...
மல்லி இனிமேல் 7-8 அப்டேட் டைம் மாத்துங்க. .நான் கிளாஸ் எடுக்கும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை :D..
என்ன ஒரு வில்லித்தனம் :D:D..ஹி ஹி. .
 
Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
மல்லி இனிமேல் 7-8 அப்டேட் டைம் மாத்துங்க. .நான் கிளாஸ் எடுக்கும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை :D..
என்ன ஒரு வில்லித்தனம் :D:D..ஹி ஹி. .

எவ்வளவு நல்லவங்க.......நீங்க உமா.
 
Adhirith

Well-Known Member
மல்லி இனிமேல் 7-8 அப்டேட் டைம் மாத்துங்க. .நான் கிளாஸ் எடுக்கும் நேரமாக இருந்தாலும் பரவாயில்லை :D..
என்ன ஒரு வில்லித்தனம் :D:D..ஹி ஹி. .

பொன்ஸ் இதனால்தான் இரண்டாவது எபிக்கு attendance கொடுக்க வில்லையா?
:D:D
 
Ansadoss

Well-Known Member
Thankyouuuuuu friendsssssss,

here comes the 5 th episode

EPISODE 5
Hi malli story superrrraaaa போகுது. New year preparation அதனால் நிறைய பேச முடியவில்லை. எனக்கும் சேர்த்து பொன்ஸ் நிறைய கலாய்சிருக்காங்க. என்னாலதான் கலந்துக்க முடியல. Enjoy Friends. ADVANCE HAPPY NEW YEAR:):):rolleyes::rolleyes:
 
வாங்க,அன்ஸ்.
புது வருட துவக்கத்தை மகிழ்வுடன் கொண்டாடுங்கள்.
இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.
:):)
 
Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top