Mental Manathil 5

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
Pons akka,
Imbuttu neram episode open aagamale Imbuttu comments ah?
Chance-e illai.Puvva sappiduvingala illai viratham iruppingala?
கி...கி...


நமக்கு ஓபன் ஆகலைன்னா விழாவே எடுப்பாங்க போலவே:oops:...பொன்ஸ் வாட் அ பிட்டி....வாட் அ பிட்டி. ...:(

எப்பவும் என் உணவு டைம் ஏழு டூ எட்டு .....கல்லூரி டைம் ...இதுவரை அப்படியே...
 

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
வேதாவுக்கும் அடங்கிப் போற....
சிம்ஸ் பார்த்தாலும் ஒரு பயம் இருக்கு.....
ராஜேஷ், நீ எந்த மாதிரி வில்லன்?

வேதா ,உன் மனம் அவன் மேல்.....
சிம்ஸ், உன்ர அக்கறை அவளிடம்....
Ignore the numbers......
GO MENTAL.....
We love mental :p:D

எப்படீங்க அம்மணி கடனை திருப்பி தரப் போறீங்க.....
:D
பெரிய கமல் பாணியில் ....கி..கி ...அச்சோ ..கமல்ன்னு சொல்லி ஏகப்பட்ட சீன் கண்ணில் ஓடுதே
 

Adhirith

Well-Known Member
பெரிய கமல் பாணியில் ....கி..கி ...அச்சோ ..கமல்ன்னு சொல்லி ஏகப்பட்ட சீன் கண்ணில் ஓடுதே

யாரோ ரொம்ப யங் அப்படின்னு சொன்னங்க...
இப்ப கண்ணில் தெரியுதுதா ஏகப்பட்ட சீன்ஸ் ?
 

umamanoj64

Well-Known Member
கமல் ஆ....நோ..நோ...நானெல்லாம் யூத்...மல்லியை விட எங் பா:D...ராணி.அவங்க இந்தி ஆக்டர் வைப்பாங்க .....எனக்கு தமிழ் , நம்ம சேட்டன்கள் தவிர வேற தெரியாதே ....o_O விஜய் சேதுபதி வச்சிக்கலாம் ...பார்க்க கரடுமுரடாக தெரியுறான் ல....சிம்பு நம்ம தமிழ் தானே ...உமாவும் நீங்களும் சொல்லி ...அவனே ஓகே....


கமல் என்றதும் தான் நினைவு வருது ...செல்விக்கா எங்கே பா.....?
விஜய் சேதுபதி வேண்டாம் பொன்ஸ். .நல்ல பேர் வாங்கிடாப்பல..சிம்பு தான் கலாய்க்க வோட் அதிகம் :Dசிம்புக்கு கருப்பு பெயிண்ட் அடிச்சா தம்பு ரெடி:D. .
சிம் க்கு பாக்கெட் காலியா வைச்சு அதுவும் சென்னை ல காலம் தள்ளறானா தில்லு ஜாஸ்தி:p. ....

ஆமாம் பொன்ஸ் நேற்று தான் நினைத்தேன் செல்வி அக்கா காணோம்னு..அவங்க கமல்,சிம்பு இரண்டு பேரையும் செமையா கலாய்ச்சு இருப்பாங்க:). .
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top