ஹி...ஹி...டீச்சர் புத்தி...இன்னொன்று கணக்குப்பிள்ளை மகள் லபொன்ஸ்,attendance sheet வச்சிருக்கீங்களா?
ஹி...ஹி...டீச்சர் புத்தி...இன்னொன்று கணக்குப்பிள்ளை மகள் லபொன்ஸ்,attendance sheet வச்சிருக்கீங்களா?
கி...கி...Pons akka,
Imbuttu neram episode open aagamale Imbuttu comments ah?
Chance-e illai.Puvva sappiduvingala illai viratham iruppingala?
பெரிய கமல் பாணியில் ....கி..கி ...அச்சோ ..கமல்ன்னு சொல்லி ஏகப்பட்ட சீன் கண்ணில் ஓடுதேவேதாவுக்கும் அடங்கிப் போற....
சிம்ஸ் பார்த்தாலும் ஒரு பயம் இருக்கு.....
ராஜேஷ், நீ எந்த மாதிரி வில்லன்?
வேதா ,உன் மனம் அவன் மேல்.....
சிம்ஸ், உன்ர அக்கறை அவளிடம்....
Ignore the numbers......
GO MENTAL.....
We love mental
எப்படீங்க அம்மணி கடனை திருப்பி தரப் போறீங்க.....
பெரிய கமல் பாணியில் ....கி..கி ...அச்சோ ..கமல்ன்னு சொல்லி ஏகப்பட்ட சீன் கண்ணில் ஓடுதே
விஜய் சேதுபதி வேண்டாம் பொன்ஸ். .நல்ல பேர் வாங்கிடாப்பல..சிம்பு தான் கலாய்க்க வோட் அதிகம் சிம்புக்கு கருப்பு பெயிண்ட் அடிச்சா தம்பு ரெடி. .கமல் ஆ....நோ..நோ...நானெல்லாம் யூத்...மல்லியை விட எங் பா...ராணி.அவங்க இந்தி ஆக்டர் வைப்பாங்க .....எனக்கு தமிழ் , நம்ம சேட்டன்கள் தவிர வேற தெரியாதே .... விஜய் சேதுபதி வச்சிக்கலாம் ...பார்க்க கரடுமுரடாக தெரியுறான் ல....சிம்பு நம்ம தமிழ் தானே ...உமாவும் நீங்களும் சொல்லி ...அவனே ஓகே....
கமல் என்றதும் தான் நினைவு வருது ...செல்விக்கா எங்கே பா.....?
episode very nice. awaiting next episode eagerly