J Janavi Well-Known Member Feb 24, 2020 #21 அப்பப்பா... எப்படியான வார்த்தைகள்...புரிதல் இல்லாமல், இனி என்ன செய்ய போறாங்க.... Nice
kayalmuthu Well-Known Member Feb 24, 2020 #22 இவ்வோலோ அமைதியாக இருந்த உமையாள் இப்படி பேச காரணமே தனக்குன்னு ஒருவன் இருக்கான் என்பதில் தானே.. இருவரும் சரியான அரை வேக்காடு...
இவ்வோலோ அமைதியாக இருந்த உமையாள் இப்படி பேச காரணமே தனக்குன்னு ஒருவன் இருக்கான் என்பதில் தானே.. இருவரும் சரியான அரை வேக்காடு...
anupk Well-Known Member Feb 24, 2020 #24 சரியான லூசு Sarayu said: hiii makkalee sorry for the late epi Sarayu's Manam Athu Mannan Vasam - 8 Click to expand... சரியான லூஸா பா...இவன்... அந்த புள்ளைட்ட உட்கார்ந்து பேச நேரம் இல்ல...அவ எண்ணங்கள், ஆசைகள் புரியாது , தெரியாது... ஆனாலும் அவ எல்லாமே தெரிஞ்சு கனும்... ம்ம்ம்ம்..
சரியான லூசு Sarayu said: hiii makkalee sorry for the late epi Sarayu's Manam Athu Mannan Vasam - 8 Click to expand... சரியான லூஸா பா...இவன்... அந்த புள்ளைட்ட உட்கார்ந்து பேச நேரம் இல்ல...அவ எண்ணங்கள், ஆசைகள் புரியாது , தெரியாது... ஆனாலும் அவ எல்லாமே தெரிஞ்சு கனும்... ம்ம்ம்ம்..
P Padma74 Active Member Feb 24, 2020 #27 புதுசா கல்யாணம் ஆனவர்கள் நல்லா பேசி பழக ஆரம்பிக்கறதுக்கு , முன்னாடி சண்டைய ஆரம்பிச்சா இவங்களையெல்லாம் என்ன பண்ணறது.அட கடவுளே!!!!???
புதுசா கல்யாணம் ஆனவர்கள் நல்லா பேசி பழக ஆரம்பிக்கறதுக்கு , முன்னாடி சண்டைய ஆரம்பிச்சா இவங்களையெல்லாம் என்ன பண்ணறது.அட கடவுளே!!!!???
G Geetha sen Well-Known Member Feb 24, 2020 #28 உமையாள் பேசுறதும் சரியில்லை. தப்பர்த்தம் கொள்ளும் வகையில் தான் அவளின் வார்த்தைகள் இருக்கு. அருமை டியர்.
உமையாள் பேசுறதும் சரியில்லை. தப்பர்த்தம் கொள்ளும் வகையில் தான் அவளின் வார்த்தைகள் இருக்கு. அருமை டியர்.
Devi29 Well-Known Member Feb 24, 2020 #29 Wife enna solla varane puriyala .allillatha thani veetil thani thaniya irukarainga nice epi sis
chitra ganesan Well-Known Member Feb 24, 2020 #30 என்னாங்கடா இது..எல்லாமே அரைகுறை யா பேசிட்டு அவ ஒரு பக்கம் அழ இவன் ஒரு பக்கம் கோபத்தில் குமுற... ஒழுங்கா உட்கார்ந்து முதல்ல முழுசா பேசுங்க பா..இரண்டு பேரும்..
என்னாங்கடா இது..எல்லாமே அரைகுறை யா பேசிட்டு அவ ஒரு பக்கம் அழ இவன் ஒரு பக்கம் கோபத்தில் குமுற... ஒழுங்கா உட்கார்ந்து முதல்ல முழுசா பேசுங்க பா..இரண்டு பேரும்..