Manam Athu Mannan Vasam - 8

Advertisement

Janavi

Well-Known Member
அப்பப்பா... எப்படியான வார்த்தைகள்...புரிதல் இல்லாமல், இனி என்ன செய்ய போறாங்க.... Nice
 

kayalmuthu

Well-Known Member
இவ்வோலோ அமைதியாக இருந்த உமையாள் இப்படி பேச காரணமே தனக்குன்னு ஒருவன் இருக்கான் என்பதில் தானே..
இருவரும் சரியான அரை வேக்காடு...
 

Saroja

Well-Known Member
புரியாம சண்டை போட்டு
தேவையில்லாத மனக்கசப்பு
 

anupk

Well-Known Member
சரியான லூசு
hiii makkalee

sorry for the late epi

Sarayu's Manam Athu Mannan Vasam - 8
சரியான லூஸா பா...இவன்...

அந்த புள்ளைட்ட உட்கார்ந்து பேச நேரம் இல்ல...அவ எண்ணங்கள், ஆசைகள் புரியாது , தெரியாது...


ஆனாலும் அவ எல்லாமே தெரிஞ்சு கனும்...

ம்ம்ம்ம்..
 

Padma74

Active Member
புதுசா கல்யாணம் ஆனவர்கள் நல்லா பேசி பழக ஆரம்பிக்கறதுக்கு , முன்னாடி சண்டைய ஆரம்பிச்சா இவங்களையெல்லாம் என்ன பண்ணறது.அட கடவுளே!!!!???
 

Geetha sen

Well-Known Member
உமையாள் பேசுறதும் சரியில்லை. தப்பர்த்தம் கொள்ளும் வகையில் தான் அவளின் வார்த்தைகள் இருக்கு. அருமை டியர்.
 

Devi29

Well-Known Member
Wife enna solla varane puriyala .allillatha thani veetil thani thaniya irukarainga nice epi sis
 

chitra ganesan

Well-Known Member
என்னாங்கடா இது..எல்லாமே அரைகுறை யா பேசிட்டு அவ ஒரு பக்கம் அழ இவன் ஒரு பக்கம் கோபத்தில் குமுற...:sleep::sleep:
ஒழுங்கா உட்கார்ந்து முதல்ல முழுசா பேசுங்க பா..இரண்டு பேரும்..:sneaky:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top