kayalmuthu Well-Known Member Feb 25, 2018 #11 Very nice ud sis,,anna thankachi relationship semma,,,i am jealous sis
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #12 சினிமா ஷூட்டிங்குக்கு, நண்பனுக்கு, விபுவரதன் வாடகைக்கு விடப் போகும் வீடு, நித்யமல்லிகாவின் வீட்டுக்கு அல்லது இவளோட "அன்னை மெஸ்ஸுக்கு" பக்கத்தில் இருக்கா, சரயு டியர்? Last edited: Feb 25, 2018
சினிமா ஷூட்டிங்குக்கு, நண்பனுக்கு, விபுவரதன் வாடகைக்கு விடப் போகும் வீடு, நித்யமல்லிகாவின் வீட்டுக்கு அல்லது இவளோட "அன்னை மெஸ்ஸுக்கு" பக்கத்தில் இருக்கா, சரயு டியர்?
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #13 தன்னோட வீட்டை, சினிமாக்காரங்களுக்கு விபுவரதன், வாடகைக்கு விடுவதால், நித்யாவுக்கு ஏதும் ஆபத்து அல்லது இடைஞ்சல் வருமோ, சரயு செல்லம்? Last edited: Feb 25, 2018
தன்னோட வீட்டை, சினிமாக்காரங்களுக்கு விபுவரதன், வாடகைக்கு விடுவதால், நித்யாவுக்கு ஏதும் ஆபத்து அல்லது இடைஞ்சல் வருமோ, சரயு செல்லம்?
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #14 ஓ, நித்யமல்லிகா, விபுவரதன் இவர்களிருவரும் ஷாப்பிங் மாலில், சந்திப்பதற்காகத்தான் தேவசேனா, ஷாப்பிங் மால் செல்வதாக சொன்னீங்களா, சரயு டியர்? Last edited: Feb 25, 2018
ஓ, நித்யமல்லிகா, விபுவரதன் இவர்களிருவரும் ஷாப்பிங் மாலில், சந்திப்பதற்காகத்தான் தேவசேனா, ஷாப்பிங் மால் செல்வதாக சொன்னீங்களா, சரயு டியர்?
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #15 அப்போ, நித்யமல்லிகா தேவசேனாவின் தோழியா பா? Last edited: Feb 25, 2018
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #16 ஓ, அப்போ, தேவசேனா நித்யமல்லிகாவின் தோழியா, சரயு டியர்? ஆனால், மாலில் நித்யமல்லிகா, விபுவரதனை சந்திக்கவேயில்லையே பா? Last edited: Feb 25, 2018
ஓ, அப்போ, தேவசேனா நித்யமல்லிகாவின் தோழியா, சரயு டியர்? ஆனால், மாலில் நித்யமல்லிகா, விபுவரதனை சந்திக்கவேயில்லையே பா?
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #17 ஹ்ம்ம்................ அண்ணன், ஒரு ஷாப்பிங் கூட்டிட்டுப் போகணும்-னு விபுவரதனிடம், இந்த தேவசேனா, எப்படியெல்லாம் உறண்டை இழுக்கிறாள், சரயு டியர்? Last edited: Feb 25, 2018
ஹ்ம்ம்................ அண்ணன், ஒரு ஷாப்பிங் கூட்டிட்டுப் போகணும்-னு விபுவரதனிடம், இந்த தேவசேனா, எப்படியெல்லாம் உறண்டை இழுக்கிறாள், சரயு டியர்?
banumathi jayaraman Well-Known Member Feb 25, 2018 #18 ஹ்ம்ம்................இந்த விபுவரதன் அண்ணன், தேவசேனா தங்கையைப் பார்த்து, எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கு, சரயு செல்லம்
ஹ்ம்ம்................இந்த விபுவரதன் அண்ணன், தேவசேனா தங்கையைப் பார்த்து, எனக்கு கொஞ்சம் பொறாமையாக இருக்கு, சரயு செல்லம்