Malligai manam - 3

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
சினிமா ஷூட்டிங்குக்கு,
நண்பனுக்கு, விபுவரதன்
வாடகைக்கு விடப் போகும்
வீடு, நித்யமல்லிகாவின்
வீட்டுக்கு அல்லது இவளோட
"அன்னை மெஸ்ஸுக்கு"
பக்கத்தில் இருக்கா,
சரயு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
தன்னோட வீட்டை,
சினிமாக்காரங்களுக்கு
விபுவரதன், வாடகைக்கு
விடுவதால், நித்யாவுக்கு
ஏதும் ஆபத்து அல்லது
இடைஞ்சல் வருமோ,
சரயு செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ, நித்யமல்லிகா,
விபுவரதன்
இவர்களிருவரும்
ஷாப்பிங் மாலில்,
சந்திப்பதற்காகத்தான்
தேவசேனா, ஷாப்பிங்
மால் செல்வதாக
சொன்னீங்களா,
சரயு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஓ, அப்போ, தேவசேனா
நித்யமல்லிகாவின்
தோழியா, சரயு டியர்?
ஆனால், மாலில்
நித்யமல்லிகா,
விபுவரதனை
சந்திக்கவேயில்லையே பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்................
அண்ணன், ஒரு ஷாப்பிங்
கூட்டிட்டுப் போகணும்-னு
விபுவரதனிடம்,
இந்த தேவசேனா,
எப்படியெல்லாம்
உறண்டை இழுக்கிறாள்,
சரயு டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹ்ம்ம்................இந்த
விபுவரதன் அண்ணன்,
தேவசேனா தங்கையைப்
பார்த்து, எனக்கு கொஞ்சம்
பொறாமையாக இருக்கு,
சரயு செல்லம்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top