Karthika Karthikeyan’s Uyirthezhumo Kaathal 4

Advertisement

Adhirith

Well-Known Member
...இரண்டு வருட காதல்.......:p
கல்யாணத்தில் தானே முடியும்......:rolleyes::rolleyes::rolleyes:
ரிஷிக்கு கல்யாண செலவு வேற மிச்சம்......ஹா....ஹா....:p:D
 
Last edited:

Uma devaraj

Member
சூப்பர் கார்த்தி
ரெண்டு வருஷமா எவ்வளவு அன்பா வேலை எல்லாம் செய்யுது கொஞ்சம் consider பண்ணா சொல்லுங்க........
ஹா ஹா கார்த்திக் நீ இதுகே பயந்த என்ன பன்றது இன்னும் நிறைய இருக்கு பா..:eek::p
 

karthika karthikeyan

Writers Team
Tamil Novel Writer
சூப்பர் கார்த்தி
ரெண்டு வருஷமா எவ்வளவு அன்பா வேலை எல்லாம் செய்யுது கொஞ்சம் consider பண்ணா சொல்லுங்க........
ஹா ஹா கார்த்திக் நீ இதுகே பயந்த என்ன பன்றது இன்னும் நிறைய இருக்கு பா..:eek::p
aama uma aama, avanuku therila paavam pacha pillai la athaan
 

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா.................
என்னம்மா, கார்த்திகா டியர்?
இப்படி பண்ணிட்டீங்களேம்மா?
ஐயோ பாவம்,
யார் பெத்த புள்ளையோ?
இப்படி மயங்கிட்டானே,
கார்த்திக் தம்பி?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், இந்த
கோராமைக்குத்தான்
மாப்பிள்ளை மாதிரி,
சிங்காரிச்சுட்டு
வந்தியா நீயி, கார்த்திக்?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top