Karthika Karthikeyan’s Uyirthezhumo Kaathal 4

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஒரு பஜ்ஜி, சொஜ்ஜி
திங்க ஆசைப்பட்டு
வந்தது குத்தமாய்யா?
அந்த பஜ்ஜியையும்,
இந்த ரிஷி, திங்க
விடலையே!
ஹா... ஹா... ஹா..............
கார்த்திக், ரொம்பவே
பாவம் பா
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
சூப்பர் கார்த்தி
ரெண்டு வருஷமா எவ்வளவு அன்பா வேலை எல்லாம் செய்யுது கொஞ்சம் consider பண்ணா சொல்லுங்க........
ஹா ஹா கார்த்திக் நீ இதுகே பயந்த என்ன பன்றது இன்னும் நிறைய இருக்கு பா..:eek::p
அதானே?
இரண்டு வருஷமா,
வேதாப் பேய், ரிஷியை,
லவ் பண்ணுது பா
ஏதோ கொஞ்சம் பார்த்து
பேய்க்கு, பேவரபுளா
பண்ணுங்க, கார்த்திகா டியர்
ஹா... ஹா... ஹா..................
 

karthika karthikeyan

Writers Team
Tamil Novel Writer
அதானே?
இரண்டு வருஷமா,
வேதாப் பேய், ரிஷியை,
லவ் பண்ணுது பா
ஏதோ கொஞ்சம் பார்த்து
பேய்க்கு, பேவரபுளா
பண்ணுங்க, கார்த்திகா டியர்
ஹா... ஹா... ஹா..................

ungaloda comments romba encouragable aah irukku banu. romba thanks.
oruthanukku palle illaiyaam kaara sevu thinga aasai pattanam athu maathiri ponne illaiyaam, ithil baji thinga aasai padalaama sollunga, athan karthikku baji poche feeling!!!!
 

banumathi jayaraman

Well-Known Member
ungaloda comments romba encouragable aah irukku banu. romba thanks.
oruthanukku palle illaiyaam kaara sevu thinga aasai pattanam athu maathiri ponne illaiyaam, ithil baji thinga aasai padalaama sollunga, athan karthikku baji poche feeling!!!!
ஹா... ஹா... ஹா.....................
இருந்தாலும்,
வட போச்சே=ங்கிற மாதிரி,
பஜ்ஜி போச்சே=ன்னு,
ரொம்ப பீலிங்கா இருக்குப்பா,
கார்த்திகா செல்லம்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top