Kanaavil Un Mugam 9

Advertisement

shanthinidoss

Well-Known Member
சபரியும் - சித்ராவும் எஸ் ஆகிட்டாங்களா?? பாவம் தான் கதிர்..விதி அவனை ஆட்டி படைக்குது... கவுரவம் பார்த்த அவனின் மனைவி யாரோ??
 

Joher

Well-Known Member
மனதுக்கு பிடித்தாலும் அந்தஸ்து பேதம் குறுக்கே நிற்கிறது.........

தன்னிடம் ஏவல் வேலை செய்பவரின் மகளாம்......

அந்தஸ்து அழகுக்காக பேயுடன் கூட குடும்பம் நடத்துவான் போல.......

போடா....... நீயும் உன் கொள்கையும்.......
 

Shobana selvarani

Well-Known Member
Nice ud mam....kathirku ithu thevaithan.... ponnu anthasthu alagu mattum parthu marriage pannanumnu nenacha ipdithan unaku marriage nadakavae nadakathu...nee laliya vendamnalum unaku avathanu kadavul pota mudicha maatha mudiathu....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top